Q.118. 1 கொரிந்தியர் 14ம் அதிகாரத்தில், 'அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. வெப்ஸ்டர் அகராதியில் தீர்க்கதரிசனம் உரைத்தல்: வரப்போகும் நிகழ்ச்சிகளை முன்னுரைத்தல், முக்கியமாக தெய்வீக ஏவுதலினால்' என்று அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி... ஆம், அப்படித்தான் வெப்ஸ்டர் கூறியுள்ளார், அதை தான் அந்த சகோதரன் கேட்டார். வரப்போகும் நிகழ்ச்சிகளை முன்னுரைக்காத செய்தி “தீர்க்கதரிசனம்” என்று அழைக்கப்படலாமா?
இல்லை, ஐயா... “தீர்க்கதரிசனம் உரைத்தல்” என்றால் “முன்னுரைத்தல்” பாருங்கள்? சரி.
தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாம்
61-0112 கேள்விகளும் பதில்களும்