Q.1. தேவன் மனுஷனை, ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தாரா?
Q.2. தேவன் ஏவாளை ஆதாமின் எலும்பிலிருந்து உருவாக்கினாரா?
Q.3. காயீன் பெண்கொள்ள அப்பொழுது சிருஷ்டிக்கப்பட்ட ஆண், பெண்ணிடத்திற்குச் சென்றானா?
Q.4. ஞாயிறு வாரத்தின் முதல் நாள், சனிக்கிழமை ஏழாவதுநாள் இதை நீர் விளக்கமுடியுமா?
Q.5. புறஜாதிகளின் யுகம் முடிவுற்ற பின்னர் யூதர்கள் இரட்சிக்கப்பட வாய்ப்பு இருக்குமா
Q.6. நீர் விசுவாசிக்கிறீரா யூதர்களுடைய திரும்ப வருதலானது, வேதாகம தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலா
Q.7. மத்தேயு 24:29 “சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்” இது எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்பு அல்லது பின்பு நிகழுமா, அல்லது இயேசு பூமியின் மீது ஆளுகை செய்ய வரும் முன்னர் நிகழுமா?
Q.8. பதின்மூன்று வயதில் நான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டேன். மறுபடியும் நான் எடுக்க வேண்டுமா?
Q.9. சுவிசேஷமானது யூதர்களுக்கு திரும்புகையில் சபை எந்த நிலையில் இருக்கும்?
Q.10. அந்த நாட்களில் இருந்த அந்த இராட்சதர்கள் யார்?
Q.11. “தேவ குமாரர்” என்றால், அவர்கள் தூதர்களா அல்லது பரலோகத்திலிருந்து வந்த ஆவிகளா?
Q.12. சகோதரன் பிரான்ஹாம், ''இந்த மனிதன் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறார், என்று அறிந்து கூற நான் விரும்புகிறேன்.
Q.13. வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, மீதியான யூதர்களில் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர், சபை எடுக்கப்படுதலில் பங்கு கொள்வார்களா?
Q.14. பட்டயத்தின் முடிவு என்னும் ஏசாயாவின் கருத்து கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியில் நிகழப்போகும் செழிப்பை குறிக்கின்றதா?
Q.15. இப்பொழுது. மனிதன் மரித்தவுடன் பரலோகத்திற்கு அல்லது நரகத்திற்கு செல்வானா?
Q.16. தயவு செய்து யாத்திராகமம் 24வது - 4வது அதிகாரம் 24வது வசனத்தை விளக்குங்கள். தேவன் மோசேயை அல்லது அவனுடைய குமாரனை கொல்ல முனைந்தார், ஏன்?
Q.17. ஏசாயா 4 : 1 வேத வசனத்தின் அர்த்தங்களையும், அது எப்பொழுது நிறைவேறும் என்று விளக்குங்கள்
Q.18. நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து, நாம் ஆராதனைக்காக கர்த்தருடைய வீட்டிற்குள் எவ்விதமாக வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். என்பதை எங்களுக்கு தயவு கூர்ந்து கூறுவீரா?
Q.19. சபையில் நான் இராப்போஜனம் எடுக்கவிருந்த நேரத்தில் ஏன் தேவனுடைய தரிசனமானது என் முன் வரவேண்டும்?
Q.20. 1 தீமோத்தேயு, 2வது - II தீமோத்தேயு 2வது அதிகாரம் 16 வது வசனம்.“சீர்கேடான வீண் பேச்சு”விளக்கமுடியுமா?
Q.21. இயேசு தம்முடைய - இயேசு தம்முடைய ஞானஸ்நானத்திலிருந்து தம்முடைய மூன்று வருட ஊழியத்தின் வரை எங்கேயிருந்தார்?
Q.22. ஒரு காலத்தில் - ஒரு காலத்தில் நாமெல்லாரும் வெள்ளையாகவோ அல்லது கறுப்பாகவோ இருந்தோமா?
Q.23. சரி இப்பொழுது, சிதறிப்போன இஸ்ரவேலின் பத்து கோத்திரங்கள் எங்கே?
Q.24. தேவன் யுத்தங்களை நியாயத்தீர்ப்பாக அனுப்பியிருக்கிறாரா?
Q.25. கத்தோலிக்க சபையுடன் பிராட்டெஸ்டென்ட் சபை கொண்டிருக்கின்ற தொடர்பு எந்த விதமானது என்று கூற விழைகிறீர்?
Q.26. “மிருகத்தின் சொரூபம்” என்றால் என்ன அர்த்தம்??
Q.27. சகோதரன் பிரன்ஹாம், “மிருகத்தின் முத்திரையை” குறித்து பேசுகையில், அவர்கள் உங்கள் தலையில் ஒரு இலக்கத்தை பச்சை குத்துவார்கள் அல்லது உங்கள் கையில் ஏதோ ஒன்று பச்சை குத்துவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
Q.28. ஆகவே பரிசுத்த... இன்னுமாக கைகள் வைக்கப் படுதலினால் பரிசுத்த ஆவி அருளப்படுகின்றதா?
Q.29. உலகத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஜனங்கள் இன்னுமாக கேட்க... இன்னுமாக சுவிசேஷத்தை கேட்கவில்லை, சுவிசேஷத்தின் வார்த்தை, எவ்வளாக...?
Q.30. கிறிஸ்தவ - கிறிஸ்தவ விஞ்ஞானத்தை குறித்து நீங்கள் விளக்குகிறீர்களா?
Q.31. இந்த சபைகளெல்லாம் தாய் சபைக்கு அல்லது கத்தோலிக்கத்திற்கு செல்வதை காண்கையில், நாங்களாக ஒன்றாக கூடலாமா?
Q.32. வெளிப் படுத்தின விசேஷம் 7வது அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளதைக் குறித்து பேசினீர்கள். ''அவர்கள் தான் கிறிஸ்துவின் மணவாட்டி' என்று கூறியதை, நான் நீங்கள் கூறியதை சரியாக புரிந்து கொண்டுள்ளேனா?
Q.33. வாடிகன் நகரத்தின் மேல் இருக்கின்ற லத்தீன் வார்த்தைகள் என்ன? அவைகள் அறுநூற்றறுபத்தாறு என்று எப்படி வருகின்றது என்பதை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம், அவைகள் எதைக் கூற விழைகின்றன.
Q.34. இந்த சபையானது ஏன் முன்னேறவில்லை என்பதற்கான காரணத்தை நீர் கேட்டீர். காரணம் என்ன, அது மூப்பர்களில் சிலர் அந்நிய பாஷைகள் மற்றும் சுகமாக்குதல் வரத்தை மறுதலிக்கின்றனர். அது உண்மை என்று நாங்கள் எல்லாரும் அறிவோம்.
Q.35. ஒரு கிறிஸ்தவன் கால் கழுவுதலை கைகொள்ள வேண்டுமா, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திற்கு பதிலாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் (நாமம்) ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா என்று தயவு கூர்ந்து விளக்குங்கள். தயவு செய்து.
Q.36. ஏன் ஒரு நபர் “பிதா, குமாரன், பரிசுத்த ஆவிக்கு” பதிலாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும்?
Q.37. சகோதரன் பில், கடந்த இரவு நீங்கள் பேசிக் கொண்டிருந்த தவறான ஞானஸ்நானம் என்ன, அது தண்ணீரினாலா அல்லது ஆவியினாலா? தண்ணீர் என்றால், இயேசு கிறிஸ்துவின் நாமம் என்று நீங்கள் கூறினீர்கள், ஏன் மத்தேயு 28:19, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்று கூறுகிறது? தயவு செய்து விளக்கவும்.
Q.38. பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள அந்நிய பாஷையில் பேசவேண்டும் என்று இந்த சபை போதிக்கின்றதா?
Q.39. எனக்கு இரண்டு பையன்கள் உள்ளனர் (ஒருவனுக்கு இரண்டு வயது; மற்றொருவனுக்கு ஐந்து வயது), அவர்களுக்கு தெளிப்பு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட வேண்டுமா?
Q.40. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றவர்கள் மாத்திரமே சபையின் எடுத்துக் கொள்ளப்படுதலில் இருப்பார்களா?
Q.41. ஏன் இயேசு மத்தேயு 28ல் ''பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுங்கள் என்று கூறவேண்டும்?
Q.42. ஆனால் “பிதா குமாரன் பரிசுத்த ஆவி” ஞானஸ்நானத்திற்கு தேவன் கனத்தை கொண்டிருக்கிறாரா?
Q.43. பெந்தெகொஸ்தே சபை பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்காமல் இருக்கின்றதா?
Q.44. ஒரு மனிதன் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இல்லாமல் மரித்து போவானானால் அவன் இழக்கப்பட்டுப்போவானா?
Q.45. சகோதரன் பில், சூதாட்டத்தைக் குறித்து வேதாகமம் ஏதாவது கூறுகின்றதா?
Q.46. ஒன்று கொரிந்தியர் 15:29யை நீங்கள் விளக்குவீர்களா?
Q.47. எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்பு எசேக்கியல் 38 மற்றும் 39ன் தீர்க்கதரிசனம் நிறைவேறுமா?
Q.48. சகோதரன் பில், பிரசங்கி வார்த்தையை கொடுத்துக்கொண்டிருக்கும் போது யாராவது எழுந்து அந்நிய பாஷையில் செய்திகளைக் கூறினால் அது ஒழுங்கிற்கு அப்பாற்பட்ட ஒன்றா?
Q.49. மற்றொரு கேள்வியானது: மேலும் பீட அழைப்பு கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அவ்விதமாகச் செய்வது ஒழுங்கிற்கு புறம்பான ஒன்றா?
Q.50. மூன்று, மூன்றாவது: மேலும் அது... சபையில் யாராவது ஒருவர் எழுந்து நின்று, ஆராதனையின் போது ஏதோ ஒன்றைக் கூறினதற்காகவோ அல்லது செய்ததற்காகவோ ஒரு ஊழியக்காரனை, புனிதமான மேஜையின் பின்பாக இருப்பவரை கண்டிக்கலாமா?
Q.51. மத்தேயு 25:46-ல் கூறப்பட்டுள்ள, நித்திய ஆக்கினை என்பதன் பொருள் என்ன?
Q.52. அதன்பின்னர், இரண்டாம் கேள்வி: “ஆனால் ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்” என்பது கிட்டத்தட்ட அவர்கள் தேவனுடைய சிந்தையிலிருந்து தள்ளப்படுவார்கள் என்பதைப் போன்றதாயுள்ளதா?
Q.53. கர்த்தராகிய இயேசு உலகில் உள்ள ஒவ்வொரு நபருக்காகவும் மரிக்கவில்லை என்பது உண்மையல்லதானே?
Q.54. வேதம் சந்தேகத்திற்கிடமின்றி இவர்கள் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்று நமக்கு சொல்லுகிறதா?
Q.55. தேவனின் நோக்கங்களைக் காட்டிலும் வலிமையான ஒரு ஆற்றாலிருக்குமா?
Q.56. மத்தேயு 28-ம் அதிகாரம். 19-ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்ணீர் ஞானஸ்நானத்தின் பேரிலான பொருள் எனக்குப் புரியவில்லை, இது என்னப்பொருட்படுத்துகிறது?
Q.57. காயீன் சர்ப்பத்தின் சந்ததியாயிருந்தானா?
Q.58. ஏவாள் புசித்தது சரியாக ஒரு விருட்சத்திலிருந்த கனியா?
Q.59. நீர், துன்மார்கர் பாதாளத்தில் நித்தியமாக எரியமாட்டார்கள் என்று கூறுகிறீரா?
Q.60. 1 கொரிந்தியர் 12-ல் நாம் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம் இதுவே ஆவியின் அபிஷேகமா?
Q.61. இயேசுவினுடைய சரீரம் கல்லறையில் இருந்தபோது, அவருடைய ஆவி மூன்று நாட்கள் எங்கேயிருந்தது?
Q.62. சபைக்கு வெளியே ஸ்திரீகள் தனிப்பட்ட முறையில் வேலைசெய்வது சரியென்று நீர் நினைக்கிறீரா?
Q.63. தயவு கூர்ந்து திரித்துவத்தை விளக்கிக் கூறவும்?
Q.64. சபையின் எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்னர் யூதர்கள்... கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வார்களா?
Q.65. ஆதாமும் ஏவாளும் தங்களுடைய பிள்ளைகளை ஏதேனில் உடையவர்களாய் இருந்தபோது, அந்த நேரத்தில் மற்ற ஜனங்கள் பூமியின் மேலிருந்தனரா?
Q.66. II பேதுரு 2:4, “பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல். நரகத்திலே தள்ளி,” I பேதுரு 3:19-ல் ஏன் கிறிஸ்து காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்?
Q.67. வெளிப்படுத்தின விசேஷம் 21:19 உள்ள கற்கள் எதைப்... பிரதிநிதித்துவப்படுத்துகின்றன?
Q.68. வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரத்தில் உள்ள நான்கு ஜீவன்களை விளக்கிக் கூறவும்?
Q.69. இருபத்தி நான்கு முப்பர்கள் யாராயிருக்கிறார்கள்?
Q.70. ஆதியாகமம் 38-ம் அதிகாரத்தில் உள்ள சிவப்பு நூல் எதைச் சுட்டிக்காட்டினது?
Q.71. வெகுமதிகள் எங்கே... வெளிப்படுத்தின விசேஷம் 11-ம் அதிகாரத்தில் உள்ள இரண்டு சாட்சிகளின் மரணத்தைக் குறித்து அனுப்பப்படவிருக்கிற வெகுமதிகள் என்னவாயுள்ளன?
Q.72. நாம் தூதர்களை எப்படி நியாயந்தீர்ப்போம்?
Q.73. கொரிந்தியர் முதலாம் நிரூபத்தில் தூதர்கள் நிமித்தமாக முக்காடிட வேண்டும் என்று ஏன் கூறப்பட்டுள்ளது?
Q.74. ஆயிர வருட அரசாட்சிக்குப் பிறகு பரிசுத்தவான்கள் எங்கேயிருப்பர்?
Q.75. இப்பொழுது, மேலே உள்ள முதலாவது கேள்வி. ஓ, ஆம், இது ஒரு சிறிய கேள்வியாகும். இது ஒரு கேள்வியல்ல, இது ஒரு... நல்லது, இது ஒரு கேள்வியாகும். இது வாரத்தின் முதலிலே என்னுடைய தனிப்பட்ட பேட்டியை வைக்க விரும்புகிற ஒருவருடையதாகும்.
Q.76. சகோதரன் பில், ஆவிக்குரிய வரங்களில் விசுவாசம் கொண்டிராத ஒரு சபையார் மத்தியில், என் மூலமாக தேவன் பயனளிக்கின்ற கிரியை செய்ய முடியுமா?
Q.77. இப்பொழுது, அடுத்த கேள்வி: நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிராமல் இருந்தால் நீங்கள் இரட்சிக்கப் படவில்லை என்பது உண்மையா?
Q.78. பெந்தெகொஸ்தேயிற்கு பிறகு அப்போஸ்தலர்கள் இராப்போஜனம் எங்காகிலும் எடுத்துள்ளனர் என்பதை எங்காகிலும் உங்களால் காணமுடிகிறதா? மக்கள் வார்த்தையை பகுத்தறிவதில்லை என்று பவுல் கூற முனைந்தானா?
Q.79. சகோதரன் பிரன்ஹாம், ஒரு காலத்தில் சாத்தான் (வானத்தில் இருந்தவனாக) பிறகு வெளியே துரத்தப்பட்டானா, அவனும் அவனுடைய தூதர்களும் கீழே பூமிக்கு வந்தார்களா, அல்லது அது யோவான் பத்மு தீவில் கண்ட தரிசனத்தைப் போன்ற ஒன்றா இது?
Q.80. ஐந்து கன்னிகைகளைக் குறித்த உவமையை விளக்கவும். ஒரு கிறிஸ்தவன் பாவம் செய்வானா?
Q.81. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கும் சபைகள் ஏன் பெண் பிரசங்கிகளை பிரசங்கம் செய்ய அனுமதிக்கின்றன, ஏன் அவர்களுக்கு அவ்வளவு வல்லமையும் அதிகாரமும் இருக்கிறது?
Q.82. ஒன்றுக்கும் மேற்பட்ட உலகம் இருக்கின்றதா?
Q.83. ஒன்றுக்கும் மேற்பட்ட வானம் இருக்கின்றதா?
Q.84. கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கின்ற ஒரு குழந்தை எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லுமா?
Q.85. நான் சாத்திரமந்துகளை, (SACRAMENTS) (புனித ஜெபங்களை) செய்யத் துவங்கும் போது கிறிஸ்து ஏன் எனக்கு தோன்றுகிறார்?
Q.86. நாம்... (ஓ, ஓ. இங்கே நாங்கள் நிறுத்த விருப்பமில்லை, அப்படித்தானே?) நாம் உலகத்தோற்றத்திற்கு முன்னே இரட்சிக்கப்பட்டிருந்தால் - நாம்?
Q.87. அப்படியானால் அப்பொழுது நாம் ஆவிகளாக இருந்தோமா?
Q.88. சரீரம், ஆத்துமா, மற்றும் ஆவி இவைகளுக்கிடையே உள்ள வித்தியாசம் என்ன?
Q.88b. சகோதரன் பிரன்ஹாம், ஒரு மனிதன் கிறிஸ்துவாக இல்லாவிட்டால் கிறிஸ்துவின் கிரியைகளைச் செய்ய முடியுமா?
Q.88c.ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவி பரிசுத்த வேதவாக்கியங்களை இடுவதில் வீணான மறுபடியும் மறுபடியும் கொடுக்கப்படுவதில்லை என்பது நமக்குத் தெரியும், எனவே பரிசுத்த ஆவி என்ற வார்த்தை சில நேரங்களில் ஏன் பயன்படுத்தப்படுகிறது என்றும், பரிசுத்த ஆவி என்ற வார்த்தை மற்ற நேரங்களில் ஏன் பயன்படுத்தப்படுகிறது என்றும் எனக்குச் சொல்லுங்கள். இதற்கு ஒரு சரியான காரணம் இருக்கிறது என்று எனக்குத் தெரியும்...அதற்கான காரணத்தை நான் அறிய விரும்புகிறேன்.
88d. உங்களுடன் இருக்கும் அந்த அக்கினி ஸ்தம்பம் என்ன?
Q.89. ஏவாள் பிசாசினால் காயினை கர்ப்பந்தரித்தாள் என்கின்ற உங்களுடைய கருத்தை தயவு கூர்ந்து நீங்கள் விளக்கி கூற முடியுமா?
Q.90. 1 யோவான் 5:18ல் காணப்படுகின்ற "பாவஞ்செய்யான்” என்றால் என்ன என்று உங்களால் தயவு கூர்ந்து விவரித்து கூற இயலுமா?
Q.91. சகோரதன் பில் மத்தேயு 19:9ல் காணப்படுகின்ற வேசித்தனம் மற்றும் விபச்சாரம் இவைகளுக்கு உள்ள வித்தியாசம் என்ன?
Q.92. தயவு கூர்ந்து 1 யோவான் 5:16 ஐ விளக்கிக் கூறவும்
Q.93. இன்றிரவு முதல் கேள்வி: சகோ. பிரன்ஹாமே, தொலைகாட்சி உலகத்துக்கே ஒரு சாபம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Q.94. வேதாகமத்தில் 1 சாமுவேல் 18:10 போன்ற இடங்களில், தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி செயல் புரிந்ததா?
Q.95. குணப்பட்டு எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்ல ஒரு நபருக்கு பரிசுத்த ஆவி அவசியம் என்னும் போது, கணக்கொப்புவிக்கும் ஆண்டுகளை அடையும் முன்பு மரித்துப்போகும் குழந்தைகளின் நிலையென்ன?
Q.96. பிள்ளை பேற்றினால் மனைவி இரட்சிக்கப்படுவாள் என்பதை விளக்குங்கள்.
Q.97.சகோ. பிரன்ஹாமே (இது டைப் செய்யப்பட்டுள்ளது), ஒருவர் பாஷை பேசி அதன் அர்த்தத்தை அவரே விவரிப்பது வேத ரீதியாகுமா? அப்படியானால் 1 கொரிந்தியர் 14:19 ஐயும் விவரிக்கவும்.
Q.98. சகோதரன் பிரன்ஹாமே, போதகர்கள் தங்கள் ஆராதனைகளில் பணத்துக்காக நீண்ட நேரம் நிர்ப்பந்தம் செய்து, கூட்டத்திலுள்ள இத்தனை பேர் இவ்வளவு பணம் கொடுப்பார்களென்று தேவன் அவர்களிடம் கூறினதாக கூறுவது முறையாகுமா?
Q.99. பரிசுத்த ஆவி சபையில் கிறிஸ்துமஸ் நாடகம் நடத்தப்படலாமா?
Q.100. சகோ. பிரான்ஹாமே, தயவுகூர்ந்து எபிரேயர் 6:4,6 வசனங்களுக்கு விளக்கம் தாருங்கள்.
Q.101. பன்றிக்குள் சென்ற அந்த ஆவிகள் இப்பொழுது எங்கே இருக்கின்றன?
Q.102. ரோமர் 7வது அதிகாரம், 25வது வசனம் விளக்கம் தாருங்கள்.
Q.103. உலகம் உண்டாவதற்கு முன்னே முன்குறிக்கப்படுதல் என்றால் என்ன அர்த்தம்?
Q.104. ஒரு மனிதன், பாவமே செய்ய முடியாது என்று நீர் கூறினீர். அப்படியானால் 1 யோவான் 1-8லிருந்து 10 வரை விளக்கவும்.
Q.105. நாம் உயிர்த்தெழுதலில் எந்த ரூபத்தில் இருப்போம்?
Q.106. எபிரெயர் 4 மற்றும் 6 விளக்கவும்
Q.107. நான் ஊழியத்துக்கு வரவேண்டுமென்று நீங்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன்.கர்த்தராகிய இயேசு என்னிடம் பேசுவதற்கு நான் இன்னும் காத்திருக்க வேண்டுமா?
Q.108. நமது விலையேறப் பெற்ற ஆண்டவர் அவருக்காக நான் ஒரு சிறிய காரியத்தைச் செய்ய என்னை அனுமதிப்பாரானால் paranthesis) எழுதியிருக்கிறார்.) அந்த ஜனசமூகத்தினிடம் சென்று அவர்களுக்கு சத்தியத்தை எடுத்துரைக்க வேண்டுமா?
Q.109. ஒருவர் கிறிஸ்துவின் சரீரத்தில் தனக்கு உரிய ஸ்தானத்தை எவ்விதம் அறிந்து கொள்வது?
Q.110. பரிசுத்த ஆவியால் நிறைந்த மக்கள் அனைவருமே விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ அந்நிய பாஷையில் பேசுகின்றனரா?
Q.111. “அந்நிய பாஷைகளில் பேசுதல் என்றால் என்ன?
Q.112. அந்நிய பாஷைகளும் தீர்க்கதரிசனங்களும் ஆராதனையின்போது எந்த வரிசைக் கிரமத்தில் உபயோகிக்கப்பட வேண்டும்...
Q.113. அவர் எப்பொழுது எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று அவருக்கு எல்லா நேரங்களிலும் ஆவியின் மீது கட்டுப்பாடு உள்ளதா?
Q.114. இரண்டுவிதமான வேதாகம பாஷைகள் உண்டா? தனி ஜெபத்தில் பேசப்படும் பாஷைக்கும், சபையில் அர்த்தம் உரைப்பதற்கு பேசப்படும் பாஷைக்கும் வித்தியாசம் உண்டா?
Q.115. மற்றவர்களுக்காக பீடத்தண்டையில் ஜெபிக்கையில், ஒருவர் அந்நிய பாஷையில் பேசுவது சரியா?
Q.116. 1 கொரிந்தியர் 14:5க்கு விளக்கம் தாருங்கள்.
Q.117. மத்தேயு 18: 10 விளக்கவும்
Q.118. 1 கொரிந்தியர் 14ம் அதிகாரத்தில்,வரப்போகும் நிகழ்ச்சிகளை முன்னுரைக்காத செய்தி “தீர்க்கதரிசனம்” என்று அழைக்கப்படலாமா?
Q.119. இப்பொழுது, 1 கொரிந்தியர் 14:27ன் படி, அந்நிய பாஷைக்கு அர்த்தம் உரைக்கப்பட வேண்டுமா?
Q.120. சகோ. பிரான்ஹாமே, வேதத்தின்படி, ஒரு டீகனின் முழு வேலை என்ன?
Q.121. ஒழுங்குக்கு அப்பாற்பட்ட தீர்க்கதரிசனம் உரைத்தல், இருக்குமானால், அதை நாம் எவ்விதம் திருத்த வேண்டும்?
Q.122. அர்த்தம் உரைத்தல் இல்லாமல், ஒருவருக்கும் அதிகமானவர்கள் அந்நிய பாஷைகளில் செய்தியைப் பேச அனுமதி உண்டா?
Q.123. சகோ. பிரான்ஹாமே, நீர் இந்த சபை காலத்துக்கு தேவனால் அனுப்பப்பட்ட செய்தியாளனா என்பதை விளக்கிக் கூறுவீர்களா?
Q.124. மிஷனரி ஊழியத்துக்கு உதவி செய்வது வேதப்பூர்வமானதா?
Q.125. லூக்கா 1:17, யோவான் எலியாவின் ஆவியை உடையவனாய் வருவதைக் குறித்து தயவு செய்து விளக்குங்கள்.
Q.126. பவுல், “முக்கியமான வரங்களை நாடுங்கள்: இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்” என்கிறான். அந்த மேன்மையான வழி என்னவென்று தயவுகூர்ந்து விளக்குங்கள்.
Q.127. ஒரு சகோதரனுக்கு, தான் கேட்டுக்கொள்ளப் படாமலேயே சபையில் ஒரு ஸ்தானத்தை வகிக்க வேண்டும் என்னும் பலவீனம் இருக்குமானால், அவரை எப்படி குற்றப்படுத்துவது?
Q.128. ஒரு மனிதன் ஜெபித்துக் கொள்ளப்படுவதற்காக பீடத்தண்டையில் வந்தார். தயவு கூர்ந்து இதற்கு விளக்கம் தாருங்கள்
Q.129. தனிப்பட்ட ஊழியக்காரன் என்னும் முறையில் பரிசுத்த ஆவியை நாடிக் கொண்டிருக்கிற ஒரு நபரிடம் எவ்வாறு வேதரீதியாக ஈடுபட வேண்டும்?
Q.130. நித்தியபாதுகாப்பில் நம்பிக்கையில்லாத ஒரு பிரசங்கி அல்லது ஒரு கிறிஸ்தவன் சரியாக இருக்கிறாரா?
Q.131. இது கட்டளையா... ஒரு டீக்கன் அல்லது ஒரு தர்மகர்த்தா அவர்களுடைய சபையின் உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்பது ஒரு கட்டளையா?
Q.132. சகோதரன் பில், பயபக்தியைக் குறித்து இந்த கூடாரத்திற்கு சில பாடங்கள் அவசியமாயுள்ளன என்பதைக் குறித்து ஏதாவது கூறுங்கள்?
Q.133. ஆறு முதல் எட்டு வயது வரையிலான சிறு பிள்ளைகளுக்கு எவ்வளவு சீக்கிரத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப்படலாம்?
Q.134. எங்களுடைய நண்பராயுள்ள ஒரு போதகர் மத்தேயு 28:19, ஞானஸ்நானம் கொடுக்கின்றார். நாங்கள் அதற்கு பதில் கூறவேண்டியவர்களாக இருப்போமா?
Q.135. மத்தேயு 28:18,19, கொரிந்தியர் 13:14 ''இது மூன்று நபர்களுக்கு பதிலாக மூன்று அலுவல்களாக இருக்க வேண்டுமல்லவா''?
Q.136. ஒரு கிறிஸ்தவனோ அல்லது ஒருவளோ தசமபாகம் செலுத்தாமலிருந்தால் பரலோகத்திற்கு செல்ல முடியுமா?
Q.137. சகோதரன் பிரன்ஹாம், தகர்த்தெறிந்து வெளியே வரவேண்டும் என்று நான் முயற்சி செய்கின்ற, ஆனால் முடியாதிருக்கின்ற, எதற்கும் இணங்காத ஒரு ஆவியிலிருந்து எப்படி என்னால் வெளிவர முடியும்?
Q.138. பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திற்கு பதிலாக ஏன் நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கின்றீர்கள்?
Q.139. ''உயிர்த்தெழுதலுக்கு முன்னர் கிறிஸ்து பாதாளத்தில் இருந்தார்'' என்று சிலர் கூறுகின்றனர். இதற்கான வேத வசனம் ஏதாகிலும் உள்ளதா?
Q.140. இப்பொழுது கன்னிகைகளில் ஐந்து பேர் இழந்து போகப்பட்டார்களா?
Q.141. 1 கொரிந்தியர் 14வது அதிகாரம், வசனம் 34 மற்றும் 35, ''சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்க வேண்டுமா?
Q.142. உபாகமம் 23ஆம் அதிகாரம் 2வது வசனம் விவாகத்திற்கு அப்பாற்பட்டு பிறந்த ஒரு மனிதன் இரட்சிக்கப்பட முடியாது என்று போதிக்கிறதா.?
Q.143. எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்னர் எசேக்கியல் 38 மற்றும் 39 நிறைவேறுமா?
Q.144. இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானத்தை விசுவாசியாத அந்த மக்களுக்கு என்ன சம்பவிக்கும்?
Q.145. தானியேல் 11வது அதிகாரம் 31ஆம் வசனத்தில், அன்றாடபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பு என்ன என்பதை விளக்க முடியுமா?
Q.146. ஒரு கிறிஸ்தவன் என்று உரிமை கோரும் ஒவ்வொருவனும் தசமபாகங்களை செலுத்த வேண்டுமா...?
Q.147. ஒரு நபர் ஒவ்வொரு முறையும் ஒரே தொனியில் அதே காரியத்தை அந்நிய பாஷையில் பேசும் போது, அதற்கான வியாக்கியானம் பலவிதமாக இருக்குமா?
Q.148. ஒரு கூட்டத்தில் அந்நிய பாஷையில் ஏற்கெனவே மூன்று செய்திகள் புறப்பட்டு வந்து விட்ட பிறகு, இன்னுமாக செய்திகள் இருக்கலாமா?
Q.149. கர்த்தர் எனக்கு சொப்பனங்களில் காரியங்களை அநேக முறை காண்பிக்கின்றார். இது தேவன் எனக்களித்த வரமா?
Q.150. எப்படி ஒரு சபையால்... நடனமாடி, சத்தமிட்டு அந்நிய பாஷையில் பேசி, ஆவியில் நிரம்பி மூழ்க முடிகிறது?
Q.151. நாம் அப். 238ன்படி ஞானஸ்நானம் பெறுவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். மற்ற ஞானஸ்நானத்தைக் குறித்து நாம் எவ்விதம் ஜனங்களுக்கு பதில் சொல்ல வேண்டும்?
Q.152. தயவுகூர்ந்து எபிரேயர் 6:4 முதல் 6 வசனங்களையும் எபிரேயர் 10:26-29 வசனங்களையும் விளக்கித்தருவீர்களா?
Q.153. யோவான் 21:15 முதல் 17 வசனங்களில் இயேசு கூறினதன் அர்த்தம் என்ன?
Q.154. இரட்சிக்கப்படாத என் கணவருக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. அப்பொழுது நான் தேவனுடைய வல்லமையினால் கொல்லப்படுவது போல ஆட்கொள்ளப்பட்டேன். அவர் இரட்சிக்கப்படுவார் என்பதற்கு இது உறுதியான அடையாளமா?
Q.155. ஸ்திரீகள் சபையில் பேசக் கூடாது என்பது வேதபூர்வமானது அல்லவா?
Q.156. வாழ்த்தும்போது கிறிஸ்தவ மனிதரும் ஸ்திரீகளும் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்வது (ஓ!) சரியா?
Q.156b.தயவுசெய்து அப்போஸ்தலிக்க விசுவாசத்தை விளக்குங்கள்.
Q.156.c.“...மேலும் தங்களை அடிப்படைவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் குழு, இந்த இரண்டு குழுக்களும் காப்பாற்றப்பட்டதா?”இப்போது, எனக்குத் தெரியாது. பார், எனக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியவில்லை. இப்போது, “இந்த குழுக்கள் காப்பாற்றப்பட்டதா?”
Q.157. ஆவிக்கும் ஆத்துமாவுக்கும் உள்ள வித்தியாசத்தை தயவுகூர்ந்து விளக்குங்கள்.
Q.158. சகோ.பிரன்ஹாமே, கூட்டத்தில் ஸ்திரீகள் சாட்சி சொல்லலாமா அல்லது அந்நிய பாஷையில் பேசலாமா?
Q.159. சகோ. பிரன்ஹாமே, முன்பு விவாகமாகாதிருந்த ஒரு பெண்ணை நான் விவாகம் செய்தேன். நாங்கள் விவாகரத்து செய்து கொண்டோம்.முன்பு விவாகமான அவளிடத்தில் நான் திரும்பிச் செல்ல வேண்டுமா, அல்லது நான் சுயாதீனமாயிருக்க வேண்டுமா?
Q.160. இயேசுவின் உருவம் கொண்ட சிலுவையின் (crucifix) மேலுள்ள மூன்று எழுத்துக்களின் அர்த்தம் என்ன?
Q.161. சபை கட்டிட நிதிக்காக தசமபாகத்தை உபயோகிப்பது தவறா?
Q.162. சகோ.பிரன்ஹாமே, நாம் கிறிஸ்தவர்களான பிறகு, மேசன்ஸ் போன்ற விடுதியை சேர்ந்து கொள்வது தவறாகுமா?
Q.163. சில முக்கியமான விஷயங்களில் கர்த்தருடைய சித்தத்தை அறிந்து கொள்ள மிகச் சிறந்த வழி எது என்பதைக் குறித்த உங்கள் கருத்து என்ன?
Q.164. உறங்கும் கன்னிகைகள் என்று கருதப்படுபவர் நியாயத்தீர்ப்பின்போது 'நியாயந்தீர்க்கப்படும்போது, அவர்களுக்கு என்ன நேரிடுகிறது?
Q.165. பரிசுத்த ஆவியினால் நிறைந்த ஒரு நபர், தனக்கு செய்ய விருப்பமில்லாத சிறு காரியங்களைச் செய்யத் தூண்டப்பட்டு அதை செய்வதற்கு வாய்ப்புண்டா?
Q.166. இயேசு பரி. மத்தேயு 16:9-10 வசனங்களில் கூறினதன் அர்த்தமென்ன? பன்னிரண்டு கூடைகளும் ஏழு கூடைகளும் எதற்கு எடுத்துக்காட்டாயுள்ளன?
Q.167. 1 கொரிந்தியர் 12:27-ல் கூறப்பட்டுள்ள “கிறிஸ்துவின் சரீரம்' என்பதையும், வெளிப்படுத்தல் 21:9-ல் கூறப்பட்டுள்ள “கிறிஸ்துவின் மணவாட்டி' என்பதையும் தயவுகூர்ந்து விளக்குவீர்களா?
Q.168. நீங்கள் தேவனிடத்தில் அன்புகூர்ந்து, பிறகு உலகத்துக்குத் திரும்பிச் செல்வீர்களானால், நீங்கள் பாவத்தில் மரிக்கும்படி தேவன் விட்டு விடுவாரா, அல்லது அவர் உங்களை எடுத்துக் கொள்வதற்கு முன்பு நீங்கள் ஒப்புரவாகி அவரிடம் திரும்பும்படி செய்வாரா?
Q.169. 1கொரிந்தியர் 7:15-ம் வசனம். ஒரு சகோதரியோ சகோதரனோ மறுபடியுமாக விவாகம் செய்து கொள்ள தடையில்லையா?
Q.170. பெரிய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில், கடைசி உயிர்த்தெழுதலில் அக்கிரமக்காரர் எந்த விதமான சரீரத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்?
Q.171. பின்னும் ஆதாம் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்று.'' விளக்கவும்
Q.172. நான் மறுபடியும் பாவம் செய்தேன். முழுவதுமாக திரும்பவும் புதிய வாழ்க்கைக்கு நான் கொண்டுவரப்பட முடியுமா?
Q.173. மத்தேயு 25-ல் கூறப்பட்டிருக்கும் ஐந்து புத்தியுள்ள கன்னிகைகள் மணவாட்டியா?
Q.174. சுவிசேஷகர்கள் வயலில் தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டுமா?
Q.175. ஐந்தாம் முத்திரையின் வெளிப் படுத்தலின்படி மோசேயும், எலியாவும் மரிக்கவேண்டும்; அப்படியானால் ஏனோக்கை குறித்து என்ன?
Q.176. வெளிப்படுத்தல் 3:12-ல் உள்ள மக்களுக்கு என்ன நாமம் கொடுக்கப்படும்?
Q.177. விவாகரத்துக்குப் பிறகு திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்க ஏதாகிலும் வேத வாக்கியம் உண்டா?
Q.178. வெளிப்படுத்தல் 6:6-ல் எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே” என்பது எதைக் குறிக்கின்றது?
Q.179. சகோதரன் பிரன்ஹாமே, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகமும்; ஜீவ புஸ்தகமும் ஒரே புத்தகமா?
Q.180. கிறிஸ்து வந்த பிறகு பிறந்த ஒவ்வொரு யூதனும் இரட்சிக்கிப்படுவான் என்பது உண்மையா?
Q.181. என்னுடைய நண்பர்கள் ஆதியாகமம் 4:1-ஐ விளக்கும்படி கேட்டார்கள், என்னால் அது முடியவில்லை. நீர் எனக்கு உதவி செய்வீரா?
Q.182. யூதர்களுக்கு பிரசங்கிக்க வரும் எலியா, உலகத்தில் வாழ்ந்த அந்த உண்மையான மனிதனா?
Q.183. சகோதரன் பிரன்ஹாமே, ஞானஸ்நானத்தைக் குறித்து நீர் எனக்கு தயவு செய்து பதில் உரைப்பீரா?
Q.184. மிகவும் சிறியவர்களாகிய பிள்ளைகள் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வார்களா?
Q.185. நரகமும், அக்கினியும் கந்தகமும் எரியும் கடலும் ஒன்றா?
Q.186. அக்கினிக்கடலாகிய நரகம் நித்தியமானதா?
Q.187. முதலாம் முத்திரையில், முதலாம் குதிரையின் மீது ஏறியிருந்தவன் 2 தெசலோனிக்கேயரில் (2ம் அதிகாரம்) உரைக்கப்பட்டுள்ளபடி, பாவ மனுஷனின் வெளிப்பாட்டின் நிறைவேறுதலா?
Q.188. கிறிஸ்துவின் மணவாட்டியில் இல்லாமல் பலவித ஸ்தாபனங்களிலிருக்கும் மறுபடியும் பிறந்த விசுவாசிகளுக்கு என்ன நேரிடும்?
Q.189. ஏழாம் தூதனும், 1,44,000 யூதர்களிடத்திற்கு அனுப்பப்படும் எலியாவும் ஒரே மனிதன்தானா?
Q.190. தானியேல் 9:27-ல் உள்ள உடன்படிக்கை எப்போது ஒரு வாரத்திற்கு உறுதிப்படுத்தப்பட்டது?
Q.191. நீங்கள் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்டவர்களில் ஒருவராயிருப்பீர்களானால், மணவாட்டி எடுத்துக் கொள்ளப்படும்போது அதில் போவீர்களா?
Q.192. பாகாலுக்கு தங்கள் முழங்கால்களை முடக்காதவர்கள் ஏழாயிரம் என்று சொல்ல நினைத்தீர்களா, அல்லது எழுநூறா?
Q.193. கிறிஸ்துவின் மணவாட்டியும், கிறிஸ்துவின் சரீரமும் ஒன்று தானா?
Q.194. எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்பு கிறிஸ்துவின் மணவாட்டிக்கு ஊழியம் இருக்குமா?
Q.195. வெளிப்படுத்தல் 5:9 வசனங்களில் ஆட்டுக்குட்டியானவர்... கையிலிருந்து புஸ்தகத்தை வாங்கும்போது பாடிக்கொண்டிருப்பவர்களாகக் காணப்படுபவர் எடுத்துக் கொள்ளப்பட்ட பரிசுத்தவான்களா?
Q.196. வெளிப்படுத்தல் 6:11-ல் வெள்ளை அங்கி கொடுக்கப்பட்டவர்களுடன் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தங்கள் அங்கிகளை தோய்த்து வெளுத்தவர்களை ஒப்பிட முடியுமா?
Q.197. சகோதரன் பிரன்ஹாமே, தேவபக்தியுள்ள அனைவரும் எடுத்துக் கொள்ளப்படுதலில் சென்று விட்டால், எலியாவும் மோசேயும் எங்கிருந்து வருவார்கள்?
Q.198. வெளிப்படுத்தல் 6:6-ல் உள்ள கோதுமையும் திராட்சரசமும் என்ன?
Q.199. நாம் கர்த்தருடைய சரீரத்தை நிதானித்து அறியாததே அநேகர் வியாதியுள்ளவர்களாக இருப்பதற்கு காரணமாயிருக்கலாம் அல்லவா?
Q.200. முன்குறிக்கப்படாத எவராவது கர்த்தரை ஏற்றுக் கொள்ள முடியுமா?
Q.201. கத்தோலிக்க மார்க்கம் யூதர்களை ஏமாற்றி அவர்களுடைய செல்வத்தை எடுத்துக்கொள்ளும் என்று காண்பிக்கும் வேதவாக்கியம் எங்குள்ளது?
Q.202. ஒருவன் ஸ்தாபனத்தில் இருந்து கொண்டே இக்கடைசி கால சத்தியத்தை எடுத்துரைத்தால், அவன் வேசியாகக் கருதப்படுவானா?
Q.203. மத்தேயு 22:11-ல் உள்ள மனிதன் யாரென்பதை விளக்கமாய்க் கூறுங்கள்?
Q.204. மல்கியா 4-ல் கூறப்பட்ட எலியாவும். வெளிப்படுத்தல் 11:3ல் உரைக்கப்பட்ட எலியாவும் ஒருவரா?
Q.205. 1 இராஜாக்கள் 19-ல் பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியாதவரின் எண்ணிக்கை?
Q.206. அந்த எலியாவின் ஆவியைத் தன் மீது கொண்டுள்ளவன், இரண்டு பேர்களாகிய மோசே, எலியா என்பவர்களில் ஒருவனாக இருப்பானா?
Q.207. எடுத்துக்கொள்ளப்படுதலில் பங்கு கொள்ளாத சபை ஏதாவது முடிவில் இரட்சிக்கப்படுமா?
Q.208. யூதர்களுக்கு ஒரு வாரம் ஏழு வருடங்கள் விடப்பட்டுள்ளதா அல்லது வாரத்தின் பாதி மாத்திரமே மூன்றரை ஆண்டுகள் விடப்பட்டுள்ளதா?
Q.209. சாத்தான் ஆயிர வருஷம் கட்டப்பட்டு, வெளிப்படுத்தல் 20:8-ல் கூறப்பட்டுள்ள யுத்தத்திற்காக அவிழ்த்து விடப்படுவதைக் குறித்து தயவுசெய்து விவரிக்கவும்?
Q.210. ரோமன் கத்தோலிக்க சபையினரால் கொல்லப்பட்ட ஆறு கோடியே எண்பது இலட்சம் பேர், சரித்திரத்தில் எந்த சமயத்தில் கொல்லப்பட்டனர்?
Q.211. 1 இராஜாக்கள் 19:18-ம் வசனத்தில் அந்த எழுநூற்றைக் குறித்து தயவுசெய்து விவரிக்கவும்?
Q.212. எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும்போது, சிறு பிள்ளைகள் அதில் செல்வார்களா?
Q.213. எலியாவின் பிரசங்கத்தின் மூலம் எழுநூறு பேர் இரட்சிக்கப்பட்டனர் என்று சென்ற இரவு கூறினீர்கள். நீங்கள் அர்த்தம் கொண்டது ஏழாயிரம் பேர் அல்லவா?
Q.214. நீங்கள் ஏழாவது முத்திரையைத் திறந்த பிறகு, கிருபையின் காலம் முடிவு பெறுமா?
Q.215. மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட்டபிறகு, உபத்திரவத்தின் வழியாக போக வேண்டியுள்ள சபையானது எப்போது நியாத்தீர்ப்பு பெறுகிறது?
Q.216. கடைசியில் உண்டாகப்போகும் உலக நிலையில் கம்யூனிஸம் எந்த ஸ்தானத்தில் பொருந்தும் அது எவ்விதம் முடிவடைகிறது?
Q.217. கடைசி மூன்றரை வருடங்களில் ரோமாபுரியானது யூதர்களின் அரசாங்கத்தை எடுத்துக்கொள்ளும் என்று கூறினீர்கள்?
Q.218. மல்கியா 4:5-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் எலியா தீர்க்கதரிசியும் வனாந்திரத்திற்குச் செல்வாரா?
Q.219. தேவன் ஒரே ஆள் தத்துவம் உள்ளவராயிருந்தால், மறுரூபமலையில் அவர் ஏன், எப்படி தம்மிடமே பேச முடியும்?
Q.220. பொருளாதார உதவிக்கென வேண்டுகோள்கள் வரும்போது சபை எவ்விதம் செயல்பட வேண்டும்?
Q.221. அந்நிய பாஷைகள் பேசுதலும் அர்த்தங்கள் உரைத்தலும் ஆராதனைக்கு முன்பு நடைபெறும் கூட்டத்தில் எப்படி செய்யப்பட வேண்டும்?
Q.222. சபையில் ஒழுங்கைக் கடைபிடிக்க, சிறந்த முறை வேறெதாகிலும் உண்டா?
Q.223. ஞாயிறு பள்ளியைக் குறித்தென்ன அது பிரசங்க ஆராதனைக்கு முன்பு நடத்தப்பட வேண்டுமா?
Q.224. வயது வந்தவர் வகுப்பிற்கான (adult class) ஆசிரியராக, போதகரைத் தவிர வேறு யாராகிலும் இருக்க வேண்டுமா?
Q.225. எத்தனை வகுப்புகள் இருக்க வேண்டும்?
Q.226. யார் ஆசிரியர்களாக இருக்க வேண்டும்?
Q.227. ஞாயிறு பள்ளியை ஒழுங்காக நடத்த யார் அதிகாரியாக இருக்க வேண்டும்?
Q.228. சபை ஒழுங்கு விஷயத்தில், நாங்கள் தவறாகப் புரிந்து கொண்டோமா?
Q.229. காணிக்கை எடுக்கும் விஷயத்தில் கைக்கொள்ளப்பட வேண்டிய கொள்கை என்ன?
Q.230. ஒலிநாடாக்களைக் குறித்தென்ன?
Q.231. சபையில் ஒழுங்கை நிலை நாட்ட ஒரு டீக்கன் எவ்வளவு தூரம் செல்லலாம்?
Q.232. தயவு கூர்ந்து அந்நிய பாஷை பேசும் வரங்கள் நமது சபையில் எவ்வாறு இயங்க வேண்டும்?
Q.233. ஆர்கனையும் பியானோவையும் தவிர, சபையில் எத்தனை வாத்தியக் கருவிகள் இருக்கலாம்?
Q.234. டீக்கன்மார்களாகிய நாங்கள் ஜனங்களை பிரகாரத்தில் எவ்விதம் அமைதியாக வைத்திருப்பது?
Q.235. ஆராதனையின் துவக்கத்தில் எத்தனை பாடல்கள் பாட வேண்டும்?
Q.236. மத்தேயு 24:19-ன் அர்த்தம் என்ன
Q.237. மத்தேயு 24:24 கள்ளக் கிறிஸ்துக்களையும் கள்ளத் தீர்க்கதரிசிகளையும் நாம் எவ்விதம் அடையாளம் கண்டு கொள்ளலாம்?
Q.238. மத்தேயு 24:26 அறைவீட்டையும் வனாந்தரத்தையும் குறிப்பிடுகிறதே. அதன் அர்த்தம் என்ன?
Q.239. மத்தேயு 24:28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். பிணம் யார்? கழுகுகள் யார்?
Q.240. எடுத்துக் கொள்ளப்படுதலின் போது மணவாட்டி ஓரிடத்தில் ஒன்றாக கூடியிருப்பாளா, அது மேற்கு பாகத்தில் இருக்குமா?
Q.241. ஞானஸ்நானத்தின் பேரில் ஒருவன் எப்பொழுது இரட்சிக்கப்படுகிறான்?
Q.242. ஆதியாகமம் 6:4-ல், ஜலப்பிரளயத்துக்குப் பிறகு இராட்சதர் எங்கிருந்து வந்தனர்?
Q.243. உண்மையான, மறுபடியும் பிறந்த விசுவாசிகளின் குமாரர் குமாரத்திகள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்களா?
Q.244. சபையிலுள்ள நமது சகோதரிகள் இப்படிப்பட்ட குட்டை உடைகளை உடுத்துவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Q.245. என் கணவர் செய்தியை ஏற்றுக் கொள்ளவில்லை,அவருடன் நான் செல்வது சரியா, அல்லது அந்த ஸ்தாபனத் திலிருந்து விலகியிருத்தல் நலமாயிருக்குமா?
Q.246. நீர் போதிக்கும் செய்தியை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். என் குடும்பத்தினர் நம்பவில்லை என்றால் என்ன செய்வது?
Q.247. மணவாட்டி எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு யூதர்கள் மட்டும் இரட்சிக்கப்படுவதாக நீர் கூறியிருக்கிறீர். இது சரியா?
Q.248. இந்த மூன்றாம் இழுப்பு நீர் வார்த்தையை உரைப்பீரென்றால், ஒருவன் முழுவதுமாக சரீர மீட்படைந்து, உயிர்த்தெழுதலில் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வதற்கு முற்றிலும் ஆயத்தமாயிருக்க சாத்தியம் உண்டா?
Q.249. நீங்கள் தரிசனத்தில் இந்தியானாவரிலுள்ள காரிடன் அருகில் பெரிய அற்புதம் நடக்கும் என்று கண்டீர்களே, அது நிறைவேறி விட்டதா?
Q.250. அழகுபடுத்தும் கடை ஒன்றை நான் வைத்து நடத்துவது தவறா?
Q.251. 1 தீமோத்தேயு 2:9-ன்படி, ஒரு ஸ்திரீ மயிரைப் பின்னக்கூடாதா?
Q.252. சகோ. பிரன்ஹாமே, உங்கள் ஒலிநாடாக்களில் ஒன்றில் நோவா தன் குடும்பத்தாரை இரட்சித்தான் என்று கூறியிருக்கிறீர்கள். ஒரு தாய் தன் குடும்பத்தினருக்காக அதே விசுவாசம் கொள்ளலாம் என்பது அதன் அர்த்தமா?
Q.253. இயேசு வருவதற்கு முன்பு மணவாட்டி, பரிசுத்த ஆவியின் அனைத்து வல்லமையையும் பெற்றிருப்பாளா?
Q.254. ஞானஸ்நானத்துக்கு "இயேசு கிறிஸ்துவின் நாமம் சரியா, அல்லது அது "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் என்றிருக்க வேண்டுமா?
Q.255. ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயை விவாகம் செய்து கொண்ட பிறகு, அவள் அவனை விவாகரத்து செய்து விட்டு வேறொருவரை மணந்து கொள்ளலாமா?
Q.256. நம்முடன் வேற்றுமை கொண்டிருக்கும், மற்ற சபைகளுக்கு நாம் போகலாமா?
Q.257. பரிசுத்த ஆவி உள்ள அனைவரையும் அடையாளங்கள் தொடர வேண்டு மென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
Q.258. நான் ஒரு தொழிற்சங்க உறுப்பினன். ஒரு கிறிஸ்தவன் அதில் சேர்ந்திருப்பது தவறா?
Q.259. யூதாஸ்காரியோத்தின் பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கப்பட்டதா?
Q.260. வெளிப்படுத்தின விசேஷம் 20:4-ல் குறிக்கப் பட்டுள்ள கூட்டத்தினர் யாரென்று தயவுகூர்ந்து விளக்குவீர்களா?
Q.261. வெளி 20:4 இவர்கள் இயேசுவைப் பற்றிய சாட்சியினிமித்தம் சிரச்சேதம் பண்ணப்பட்ட ஆத்துமாக்களா?
Q.262. அவருக்கு நான் என்ன செய்ய வேண்டும்? பண்ணையில் தந்தைக்கு தொடர்ந்து (ஓ!) உதவி செய்ய வேண்டுமா?
Q.263. காயீன் சர்ப்பத்தின் வித்து என்றால், ஏவாள் கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்று கூறக் காரணம் என்ன?
Q.264. ஏசாயா 2:2-ல் கூறப்பட்டுள்ள வசனத்தை எனக்கு விளக்குவீர்களா?
Q.265. உமது செய்தியைப் பின் பற்றுபவர்கள், நீரே இந்நாளின் மேசியா என்று பொதுவாக விசுவாசிக்கின்றனர். அது அப்படித்தானா?
Q.266. நீர் மறுபடியும் ஏன் மறுபடியும் அரிசோனாவுக்குச் சென்றீர் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கவில்லை?
Q.267. ஜனங்கள் தங்கள் வீடுகள் அனைத்தையும் விற்று உம்மை அரிசோனாவுக்குப் பின் தொடரவேண்டுமா?
Q.268. மேலும், நான் கேள்விப்பட்டது, அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ அப்பத்தைக் குறித்து நீர் எழுதின ஒரு புத்தகத்தின் பேரில் ஒரு போதகம் பரவியுள்ளது... அதாவது, நாங்கள் எல்லோரும் உம்முடன் இருக்க வேண்டுமா?
Q.269. அரிசோனாவிலுள்ள சியரா விஸ்டாவில் குடியேற அவர்களுக்கு நீர் ஆலோசனை கூறினீரா?
Q.270. நாங்கள் ஏதாவதொன்றை இழந்து விட்டிருக்கிறோமா?
Q.271. மிகவும் பரிபூரணமான சபை அரிசோனாவிலுள்ள டூசானில் இருக்கப் போகின்றதா?
Q.272. தேவனுடைய மக்கள் உம்முடன் அரிசோனாவுக்கு ஓடிப்போக வேண்டிய நேரம் ஒன்று வருமா?
Q.273. “மணவாட்டி மற்றும் மணவாளனின் வருங்கால இருப்பிடம் என்னும் செய்தியில் அந்த இடம் கூடாரத்திலிருந்து ஆயிரத்தைநூறு மைல்கள் இருக்குமென்றும், அது ஒவ்வொரு பக்கமும் எழுநூறு மைல் கொண்ட சதுரமாயிருக்கும் என்றும் நீர் சொன்னதாக சிலர் புரிந்து கொண்டுள்ளனர்
Q.274. என் மனைவியும் நானும் பிரிந்து விட்டோம். அவள் என் மேல் விவாகரத்து வழக்கு தொடுத்திருக்கிறாள். நான் என்ன செய்ய வேண்டும்?
Q.275. சகோ. பிரான்ஹாமே, ஜனங்கள் அரிசோனாவில் குடியேற வேண்டுமாமோ இதெல்லாம் என்ன?
Q.276. சகோ. பிரன்ஹாமே, ஆதி அப்போஸ்தல திருச்சபையைப் போல, மணவாட்டி உபத்திரவத்தின் வழியாக கடந்து செல்வாளா?
Q.277. எந்தவிதமான குடும்பக் கட்டுப்பாட்டு முறையையும் கையாளுவது நியாயமா?
Q.278. நான் என்னை இயேசுவுக்கு முழுவதுமாக ஒப்புக்கொடுக்க இயலவில்லை எனக்குப் பொல்லாத ஆவி உள்ளதா?
Q.279. சகோ. பிரான்ஹாமே, ஒரு கிறிஸ்தவள் தன் தலைமயிரைச் சுருள வைக்கும் 'பின்'களை போட்டுக் கொள்வது தவறா?
Q.280. காலம் முடிவடைந்து நித்தியம் துவங்குகிறது என்று அறிந்திருப்பதனால், விவாகம் செய்யத் திட்டமிட்டிருக்கும் ஒரு தம்பதிகளுக்கு உங்கள் ஆலோசனை என்ன?
Q.281. நான் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறேன். அபிஷேகத்துடன் நான் ஒரு அனுபவத்தைப் பெற வேண்டும் என்பது அதன் அர்த்தமா?
Q.282. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து நான் கூறினேனா?
Q.283. ஒரு கிறிஸ்தவ பெண்மணி ஆபரணங்களை, அல்லது முத்துக்களை அணிந்து கொள்ளலாமா?
Q.284. பூமி வெடித்து எரியும் போது, மணவாட்டி எங்கிருப்பாள்?
Q.285. ஒரு ஸ்திரீ தன் புருஷனுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதை நான் விசுவாசிக்கிறேன்?
Q.286. விவாகரத்து செய்யப்பட்ட துணைவி உயிரோடிருக்கையில், செய்திக்கு வருவதற்குமுன்பு மறுவிவாகம் செய்து கொண்ட ஒரு நபர் ஊழியம் செய்வது முறையாகுமா?
Q.287. அன்புள்ள சகோ. பிரன்ஹாமே, ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பு தேவன் என்னைச் சந்தித்து அன்பின் வரம் என்னவென்பதை எனக்கு வெளிப்படுத்தினார். நான் மரிக்கும் முன்பு அதைப் பெற்றுக் கொள்வேனா?
Q.288. ஒரு ஸ்திரீ விவாகமான ஒரு மனிதனுடன் ஒரு தவறைச் செய்து, மனந்திரும்பி, வேதத்தின்படி தன் கணவருடன் அதை சரி செய்து கொண்டு விட்டபிறகு, அவளிடம் சொல்ல வேண்டியது அவசியமா?
Q.289. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறுகையில், ஏதாகிலும் வித்தியாசம் உண்டாகின்றதா?
Q.290. நாங்கள் என்ன செய்வோம் ஏதோ ஒன்று என் மேல் தங்கியுள்ளது, அதிலிருந்து விடுபட என்னால் முடியவில்லை?
Q.291. சிலர் சகோ.பிரன்ஹாம் மனுஷகுமாரன் என்கின்றனர். என் கருத்தின்படி அக்கினி ஸ்தம்பமே மனுஷகுமாரன். நான் தவறா?
Q.292. பரிசுத்த ஆவியைக் கொண்டுள்ள ஒரு நபரில், சாத்தான் பாஷைகள் பேசும் வரம் அல்லது தீர்க்கதரிசன வரத்தை உபயோகிக்க முடியுமா?
Q.293. தானியேல் அக்காலத்து தீர்க்கதரிசியாயிருந்தபடியால் அக்கினி சூளையில் காணப்பட்ட நாலாம் ஆள் தானியேலா?
Q.294. சகோ. பிரன்ஹாமே, ஆதியாகமம் 6ம் அதிகாரம் 12ம் வசனத்தில், மாம்சமான யாவரும் தங்கள் வழியைக் கெடுத்துக் கொண்டிருந்ததாக தேவன் உரைத்தார். அது விவாகரத்தையும் விவாகத்தையும் குறிப்பிடுகின்றதா?
Q.295. ஆயிரம் வருட அரசாட்சியின் போது, பூமியில் குழந்தைகள் பிறக்குமா?
Q.296. மத்தேயு 12:32ம் இந்த வேத வசனத்தை எனக்கு தயவுகூர்ந்து விளக்கித் தரவும்.
Q.297. இளம் விவாகமாகாதவர் தங்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வது தவறா?
Q.298. ஸ்திரிகளுக்கு ஆரோக்கியமான கணவனும் பிள்ளைகளும் இருந்தால், அவர்கள் பொது ஜன அலுவலகங்களில் பணிபுரிய அனுமதியுண்டா?
Q.299. நீங்கள் இரண்டாம் விவாகத்தில் ஈடுபட்டிருந்து அதில் இருவரும் ஏற்கனவே விவாகரத்து செய்து கொண்டவர்களாக இருப்பார்களானால், அதற்காக வருந்தி மனந்திரும்புதல் மட்டும் போதுமா?
Q.300. எங்களால் ஏன் எங்கள் வீட்டை விற்க முடியவில்லை அதை விற்க நாங்கள் ஜெபித்து உபவாசித்தோம். இதுவரை பயனில்லை?
Q.301. ஒரு ஸ்திரீ தன் தலைமயிரை சுருள வைத்துக் கொள்வது தவறா?
Q.302. 1 கொரிந்தியர் 13:8,12 வசனங்களை விளக்கவும்
Q.303. மேல் தட்டை தலை மயிர் கத்தரிப்பு (Flattop hair cut) செய்து கெள்வது தவறா?
Q.304. இந்நாளுக்குப் பொருந்துமா அல்லது சிலர் கூறுவது போன்று பழைய வேதாகமம் தற்காலத்திற்கு பொருந்தாதா?
Q.305. ஸ்திரிகள் எவ்விதம் தங்கள் தலைமயிரை அணிந்து கொள்ள வேண்டும்?
Q.306. மணவாட்டி எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, புத்தியில்லாத கன்னிகை எவராகிலும் இரட்சிக்கப்படுவார்களா?
Q.307. ஒருவன் தனிப்பட்ட நபர் ஒருவருக்கு தசமபாகம் செலுத்த வேண்டுமா?
Q.308. விவாகமாகாமல் ஒரு குழந்தை பிறந்தால், அது இரட்சிக்கப்படக் கூடுமா?
Q.309. நாங்கள் அரிசோனா அல்லது ஜெபர்ஸன்வில்லுக்கு குடி புகலாமா?
Q.310. பாவிகளுக்கு இனி பிரசங்கிப்பதற்கு இப்பொழுது நேரம் மிகவும் தாமதமாகிவிட்டதா?
Q.311. இரட்சிக்கப்பட்டவர்கள், பாவிகளிலிருந்து தங்களை பிரித்துக் கொள்ள வேண்டுமா?
Q.312. இரட்சிக்கப்பட்ட ஒரு மனைவி தன் கணவர் பாவியாயிருந்தால் அவர் அணுகினால் மறுக்க வேண்டுமா?
Q.313. 'ஆனல்மெண்ட்' (ANNULMEMT) என்னும் சொல்லின் பொருள் என்ன?
Q.314. சிறை ஆராதனைகளுக்கும், ஆத்துமாக்களை இரட்சிப்பதற்கென சாட்சி கூறும் ஊழியத்துக்கும் மிகவும் கால தாமதமாகி விட்டதா?
Q.315. மத்.12:40ல், யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தாரா? விளக்கவும்
Q.316. எப்படி இவ்விருவர் அல்லது இவர்களில் ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்ல முடியும்?
Q.317. மறுபடியும் பிறந்த எல்லா விசுவாசிகளும் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வார்களா?
Q.318. ஒருவர் உண்மையில் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டிருக்கிறார் என்பதற்கு அத்தாட்சி என்ன?
Q.319. ஒரு வாலிபப் பிள்ளை ஸ்லாக்குகளையும் குட்டை கால் சட்டையும் அணிவது சரியா ?
Q.320. நாங்கள் எங்கே ஒன்று கூட வேண்டும்?
Q.321. மத். 10:41-ஐ தயவு கூர்ந்து விளக்கவும்
Q.322. ஆயிரம் வருட அரசாட்சி கலியாண விருந்துக்குப் பிறகா அல்லது அது பூமியில் இருக்குமா?
Q.323. நான் பகல் உணவு விடுதி ஒன்றை நடத்தி வருகிறேன். நான் புகை பிடிப்பதையும் குடிப்பதையும் அந்த இடத்தில் வைத்திருப்பதைக் குறித்து நான் கவலையடைந்துள்ளேன்.
Q.324. நாம் உபத்திரவ காலத்தின் வழியாக பிரவேசிக்காமல் போனால், என்ன நடக்கும்?
Q.325. மணவாட்டியில் செல்லுகின்ற அனைவருமே கூடாரத்தின் ஆயிரத்து ஐந்நூறு மைல்கள் பரப்புக்குள் வாழ வேண்டுமா?
Q.326. நான் கர்த்தரை நேசிக்கிறேன், எனக்கு ஏறக்குறைய மனநிலைக் கோளாறு ஏற்பட்டு விட்டதோ என்பது போல் தோன்றுகிறது. அது என்ன?
Q.327. இப்பொழுது. விவாகரத்துக்குப் பிறகு மறுபடியும் விவாகம் செய்து கொள்ள வேதத்தின்படி அனுமதி வழங்கும் ஏதாகிலும் ஒரு நிலைமையுண்டா?
Q.328. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்ட ஒருவருக்கு அடையாளங்கள் தொடராமல் இருப்பது சாத்தியமா?
Q.329. ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானவர் என்றும், அவரால் சிருஷ்டிக்க முடியும் என்றும், இயேசு காண்பதற்கு சகோ.பிரன்ஹாமைப் போலவே இருக்க வகையுண்டா?
Q.330. என் மனைவிக்காக நான் உண்மையில் அக்கறை கொண்டிருக்கிறேன் என்பதை எவ்வாறு அவளுக்குக் காண்பிக்க முடியும்?
Q.331. நீர் அங்கு பிரசங்கம் பண்ணினாலொழிய, அல்லது இந்த கூடாரத்திற்கு மட்டும் வரலாம் என்று நீர் போதிக்கிறீரா?
Q.332. வேலை செய்தல், மீன் பிடித்தல் போன்ற விஷயத்தில் நாம் ஞாயிற்றுக்கிழமையையும் விடுமுறைகளையும் ஆசரிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீர் போதிக்கிறாரா?
Q.333. நான் பரிசுத்த ஆவியைப் பெற விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
Q.334. நீர் எக்காளங்களைக் குறித்து பிரசங்கிக்கப் போகாததனால், எங்கள் மகனைக் குறித்தென்ன?
Q.335. விவாகமும் விவாகரத்தும் என்பதை தயவுகூர்ந்து விளக்கவும்?
Q.336. இப்பொழுது மோசேயும் எலியாவும் பூமியில் இருக்கின்றனரா?
Q.337. இயேசு என்னும் நாமத்திற்கும் இயேசுவின் நாமம் என்பதற்கும் என்ன வித்தியாசம்?
Q.338. வெவ்வேறு யுகங்களில் கர்த்தருடைய நாமம் மாறிப் போனதா?
Q.339. முத்திரைகள் திறக்கப்பட்ட போது காலம் முடிவுற்றது என்றால் அப்பொழுது ஆயிரம் வருட அரசாட்சி காலமும் முடிந்திருக்க வேண்டுமே, இல்லையா?
Q.340. ஆயிரம் வருட அரசாட்சி என்பது ஆயிரம் வருடங்களாக இருக்குமா?
Q.341. கர்த்தருடைய நாமம் உண்மையில் சாலொமோன்தானா?
Q.342. நாங்கள் இருபத்தொன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் பதிவு செய்யும் நீதிபதியால் விவாகம் செய்து வைக்கப்பட்டோம். அது தவறா?
Q.343. முன் பாகத்தில் தலை மயிரைக் கத்தரித்தால், அது நீண்ட தலைமயிராகக் கருதப்படுமா?
Q.344. என் கணவருக்கும் எனக்கும் வேதத்தின் பேரில் கருத்து ஒருமைப்பாடு இல்லை?
Q.345. வெளிப்படுத்தல் 11:3-12 வசனங்களும் சகரியா 4-12-14 வசனமும் குறிப்பிடுவது ஒரே நபரையா?
Q.346. ஞாயிற்றுக் கிழமையில் வேலை செய்வது தவறா?
Q.347. நீங்கள் ஆபகூக் 21:4 என்று நான் விசுவாசிக்கிறேன்.
Q.348. கிருபை முடிந்து விட்டதென்றும் இனிமேல் வேறு யாரும் இரட்சிக்கப்பட முடியாதென்றும் சிலர் கூறுகின்றனர்?
Q.349. உம்மைத் தவிர வேறு யாரும் பிரசங்கம் பண்ணக் கூடாதென்பது உண்மையா?
Q.350. ஒரு கிறிஸ்தவன் தேவனுடைய அன்பில் ஆழமாகச் செல்லக் கூடிய வழி' எது?
Q.351. 1 கொரிந்தர் 11ம் அதிகாரம், 4 முதல் 6 வசனங்களை தயவு கூர்ந்து விளக்கவும்
Q.352. நாங்கள் வாழுமிடத்தில் பிரசங்கி எவருமில்லை, ஒலிநாடா ஆராதனைகள் போதுமானதா?
Q.353. உங்களுக்கு போக ஒரு சபை இல்லாவிட்டால், நீங்கள் ஒலிநாடாக்கள் மட்டும் கேட்கலாமா?
Q.354. உங்கள் பிள்ளைகள் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு அவர்களுக்கு ஒரு அனுபவம் தேவையா?
Q.355. எபேசியர் 4ம் அதிகாரம் 11 முதல் 13 வசனங்களில் உரைக்கப்பட்டுள்ளபடி ஒலிநாடாக்களின் மூலமாக நாம் பரிசுத்தவான்களின் சீர்பொருந்துதல் அனைத்தையும் பெற்றுக் கொள்கிறோமா?
Q.356. சகோ. ஆர்கன்பிரைட் எடுத்த படத்தை தயவாய் விளக்குவீர்களா?
Q.357. உபத்திரவ காலத்தில் மரித்த சபை எப்பொழுது உயிரோடெழுந்திருக்கும்?
Q.358. கிறிஸ்துவுக்குள் சுதந்தரம் என்று பவுல் கூறுவதன் அர்த்தம் என்ன?
Q.359. குடும்பக் கட்டுப்பாட்டைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Q.360. சாத்தான் ஏன் வெளி. 20-3,7ன்படி அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது தன் காவலிலிருந்து கொஞ்சக் காலம் விடுதலையாக வேண்டும்?
Q.361. அப்போஸ்தலர் 9ம் 7ம் வசனத்தையும், அப்போஸ்தலர் 20ம் அதிகாரம் - 22ம் அதிகாரம் 9ம் வசனத்தையும் தயவு கூர்ந்து விளக்குங்கள்?
Q.362. மணவாட்டி மறுரூபப்படுதலின் இரகசியத்தை தயவு கூர்ந்து விளக்கவும்.
Q.363. அது எப்படி? எங்கே நடக்கும்? மணவாட்டி எந்த இடத்துக்குச் செல்கிறாள்?
Q.364. எனக்கு இரண்டு குமாரத்திகள் உண்டு, அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
Q.365. மாற்கு 13-27ஐ விளக்குவீர்களா மேலும் வெளி 20:7-9-ல் கூறப்பட்டுள்ள பரிசுத்தவான்களோடு யுத்தம் பண்ணும் ஜனங்கள் யார்?
Q.366. நான் நர்ஸ் வேலையை விட்டு நின்றது தேவனால் உண்டானதா, அல்லது அது என் தவறா?
Q.367. பெண்கள் அணியும் பைஜாமாக்கள் ஆண்களின் உடையாகுமா?
Q.368. ஸ்திரியின் தலைமயிரின் முனையை கத்தரிப்பது தவறா?
Q.369. ஒரு நபரின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருக்கும்போது, அவன் எப்படி இழக்கப்பட முடியும்?
Q.370. தானியேலின் எழுபது வாரங்களின் பேரில் செய்தி அளித்த போது கடைசி ஏழு வருஷங்கள் மணவாட்டி எடுத்துக் கொள்ளப்படுதலில் எடுக்கப்படும் போது தொடங்குகிறது என்று நீர் கூறினீரென்று நினைக்கிறேன்.
Q.371. முதல் மூன்றரை ஆண்டுகள் இயேசுவின் ஊழியத்தின் போது நிறைவேறினது போல் தோன்றுகிறது, இதை தயவுகூர்ந்து எனக்கு தெளிவாக்கும்?
Q.372. தயவு கூர்ந்து 1 கொரிந்தியர் 7ம் அதிகாரம் 1 முதல் 9 வசனங்களை விளக்குவீர்களா?
Q.373. ஒவ்வொரு உண்மையான விசுவாசியும் யோவான் 14:12-ல் இயேசு கூறியுள்ள அந்த கிரியைகளை செய்வானா?
Q.374. சபையானது எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லாமல் போனாலும், அவள் சுத்திகரிப்புக்காக உபத்திரவகாலத்தின் வழியாக சென்று இரட்சிக்கப்படுவாளா?
Q.375. மணவாட்டி இங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு பரிசுத்த ஆவியின் அசைவு இருந்து, அவளால் அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்படுமா?
Q.376. மணவாட்டி, அதாவது இந்த செய்தியை விசுவாசிப்பவர்கள், முடிவில் மேற்கில் சென்று அங்கு ஒன்று கூட வேண்டுமா?
Q.377. வெளிப்படுத்தல் 12ம் அதிகாரம் மணவாட்டியைக் குறிக்கிறதா?
Q.378. ரோமர் 7:14,18 மேலும் நமக்குத் தெரிந்திருக்கிறபடி நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது.தயவுகூர்ந்து விளக்கித் தரவும்.
Q.379. தேவனுடைய குமாரன் ஒவ்வொருவனும் அதிகமாக அபிஷேகம் பெற்று அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்ய முடியுமா?
Q.380. பரலோக நகரத்துக்கு வெளிப்புறத்திலுள்ள பூமியில் தங்கியிருப்பவர் யார்?
Q.381. ஒரு நபருடன் பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் தங்கியிருக்கும் அவருடைய தூதனைக் குறித்து விளக்கவும்?
Q.382. வணக்கத்தை வழக்கமாக அனுமதிப்பவர் ஏன் யோவானின் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை?
Q.383. அன்புள்ள சகோ. பிரன்ஹாமே, இயேசு சீஷர்களின் மேல் ஊதி, “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொன்னதற்கும், மேலறைக்குச் சென்று அங்கு பரிசுத்த ஆவி வரக்காத்திருந்ததற்கும் வித்தியாசம் என்ன?
Q.384. இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, சீடர்களுக்கு பல முறை பிரத்தியட்சமான போது, தமது முக ரூபத்தை மாற்றிக்கொண்டாரா?
Q.385. கர்த்தருடைய தூதனுக்கும் கர்த்தருக்கும் வித்தியாசம் ஏதாகிலும் இருக்குமானால், அது என்ன?
Q.386. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நாளில் ஏற்பட்டுள்ள தவறு என்ன?
Q.387. ஒரு நபர் தன் சொந்த சிந்தனைகளை யோசிக்கிறாரா?
Q.388. ஒரு குறிப்பிட்ட காரியத்தைக் குறித்து பிசாசு தன் எண்ணங்களை உங்கள் சிந்தையில் நுழைப்பதாக அது இருக்குமானால், அதை எவ்விதம் மேற்கொள்வது?
Q.389. ஒரு நபர், தனக்கு தாழ்மனப்பான்மை இருப்பதாக உணருவாரானால் அவர் இதை எப்படி மேற்கொள்வது?
Q.390. பதின்மூன்று வயதுக்குட்பட்ட நமது பிள்ளைகள் எந்தவிதமான செயல்களில் பங்கெடுக்கலாம்?
Q.391. சபை காலம், லவோதிக்கேயா, முடிவடைந்து விட்டதென்று கூறினதுண்டா?
Q.392. சபை காலம் முடிவடைந்து விட்டிருந்தால், நாம் ஏற்கனவே உபத்திரவ காலத்தில் பிரவேசித்து விட்டோமா?
Q.393. ஏழு கலசங்களுக்கும் நமக்கும் ஏதாகிலும் சம்பந்தம் உண்டா?
Q.394. மல்கியா 4ல் உரைக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசி தான் வெளிப்படுத்தல் 7:9-ல் இருப்பாரா?
Q.395. ஏழு இரகசியங்கள் உடைய ஏழு இடிமுழக்கங்கள் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டு விட்டதா?
Q.396. உயிரோடிருக்கின்ற மணவாட்டியின் சிறு கூட்டம் ஒன்று கூடி எல்லாவற்றையும் பொதுவாக அனுபவிப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
Q.397. உண்மையான பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்ற மணவாட்டி எடுத்துக் கொள்ளப்படுதலில் போகாமலிருக்க வகையுண்டா?
Q.398. இழந்து போன ஆத்துமாக்களைக் குறித்து சிறிதளவும் கூட பாரமே இல்லாதது போல் தோன்றுகிறது?
Q.399. பரிசுத்த ஆவி பெற்றுள்ள ஒவ்வொருவரும் அந்நிய பாஷையில் பேசுவார்களென்று நீர் நம்புகிறீரா?
Q.400. சகோ. பிரான்ஹாமே, யோபு 14:21-ஐ விளக்குவீரா?
Q.401. தங்கள் தகப்பனின் உபதேசத்தை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால், மூன்று ஆண்டுகளாக அவர்கள் வீட்டிற்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஜெபிப்பதைத் தவிர வேறெதாகிலும் என்னால் செய்யக்கூடுமா?
Q.402. ஒரு நபர் உண்மையான நீதிமானாக்கப்படுதல் மற்றும் பரிசுத்தமாக்கப்படுதல் அனுபவத்தைப் பெற்றிருந்த போதிலும், அவர் இழக்கப்பட்டு நரகத்தில் முடிவடைவது சாத்தியமா?
Q.403. ஆவிக்குரிய பிறப்புக்கு கிருபையின் மூன்று கட்டங்கள், அவசியமல்லவா?
Q.404. ஆயிரம் வருட அரசாட்சி தொடங்கும்போது, அவிசுவாசிகள் எவ்விதம் பூமியிலிருந்து அகற்றப்படுவார்கள்?
Q.405. யாராகிலும் ஒருவர், என் கால் விரல்களை மிதித்தால், எனக்கு கோபம் அதிகரிக்கிறது; இதை நான் எவ்விதம் மேற்கொள்வது?
Q.406. ஆயிரம் வருட அரசாட்சியின் போது புத்தியில்லாத கன்னிகைகள் எங்கிருப்பார்கள்?
Q.407. இப்பொழுதும் மணவாட்டி, ஒன்று கூடி வாழ ஒரு இடம் இருக்கிறதா?
Q.408. ஸ்திரீகளின் உடையைக் குறித்து நாம் இவ்வளவு பெரிய பிரச்சினையை உண்டாக்குவதற்கு காரணமென்ன?
Q.409. நீங்கள் இயேசு கிறிஸ்துவின் அவதாரம், என்று அவள் விசுவாசிப்பதாகக் கூறினாள். தயவு செய்து இதைக் குறித்து பேசவும்?
Q.410. ஒரு சமயம் தேவன் எனக்கு சாராளுக்கு அருளியது போல், ஒரு வாக்குத்தத்ததை அளித்தார்?
Q.411. மத்தேயு -22ம் கலியாணவஸ்திரம் தரிக்காதவனாய் இந்த விருந்தாளி எவ்விதம் கலியாண விருந்துக்கள் நுழைய முடிந்தது?
Q.412. அப்போஸ்தலர் 2-38 மட்டுமே ஞானஸ்நானம் பெறுவதற்கு ஒரே முறையானால், திரளான ஜனங்களைக் குறித்தென்ன?
Q.413. புகையிலை வளர்ப்பதும் அதில் வேலை செய்வதும் தவறா?
Q.414. ஒரு பெண் பிரசங்கியின் கட்டுக்குள் இருக்கும் ஒரு சபைக்கு என் இரண்டு பிள்ளைகளும் செல்கின்றனர்?
Q.415. ஆயிரம் வருட அரசாட்சி ஆயிரம் ஆண்டு காலம் இருக்குமா?
Q.416. ஒரு ஸ்திரீ தன் கால்களை சவரம் பண்ணிக்கொள்வது தவறா?
Q.417. எனக்கு ஒரு சிநேகிதி இருக்கிறாள், அவளை நான் அதிகமாக நேசிக்கிறேன்
Q.418. மாற்கு 16:18, வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கும் ஒரு பாகமாக...நான் பாம்புகளை கையாளுபவர்களை சுற்றி இருக்கிறேன். அது பற்றி என்ன?
Q.419. மணவாட்டியில் செல்லாத பிரசங்கிமார்கள் எதன் பேரில் பிரசங்கிப்பார்கள்?
Q.420. குடும்பக் கட்டுப்பாட்டை செயல்படுத்துவது வார்த்தையின்படி சரியா?
Q.421. நீங்கள் குடும்பக் கட்டுப்பாட்டை ஆமோதிக்கிறீர்களா?
Q.422. வெளிப்படுத்தல் 10-ல் கூறப்பட்டுள்ள தூதனும் மல்கியா 4-ல் கூறப்பட்டுள்ள எலியாவும் ஒரே நபரா?
Q.423. நோவா 120 ஆண்டு காலம் பிரசங்கித்தான் என்பதை நாம் வேதத்தில் எங்கு காணலாம்?
Q.424. மல்கியா 4-ல், இந்த எலியா பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளிடத்திற்கும், அதன் பிறகு பிள்ளைகளின் இருதயங்களை பிதாக்களிடத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும். இது ஒரே நபரா?
Q.425. நாம் கர்த்தருடைய சித்தத்தை எவ்விதம் அறிந்து கொள்வது?
Q.426. நாம் இப்பொழுதும் அனல் மூண்டவர்களாக சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டுமா?
Q.427. நீங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கும் போது, அந்த தீர்க்கதரிசனம் உங்களுக்கு மட்டுமா, அல்லது சபையோருக்கும் கூடவா?
Q.428. சகோதரன். நெவில் தீர்க்கதரிசனமாக, கர்த்தர் உரைக்கிறது நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வேன் என்றுரைத்தார்
Q.429. நான் ஒரு கிறிஸ்தவள், என் கணவர் ஒரு பாவி. அவர் எல்லா விதத்திலும் என்னை துன்புறுத்துக்கிறார், நான் என்ன செய்ய வேண்டும்?
Q.430. கடைசி வார்த்தைக்காக தேவனுடைய ஜனங்கள் எப்பொழுது எங்கே கூடுவார்கள்?
Q.431. நாங்கள் ஜூனியர் ஜாக்சன் சபைக்குச் செல்வதனால் அசுத்தமான பறவைகள் என்று அழைக்கப்படுகிறோம்?