356. நல்லது, அவர்கள் அதை அங்கு வைத்திருக்கின்றனர். அது. இக்கேள்வியைக் கேட்டது நமது சபையின் டீக்கன்மார்களில் ஒருவர் என்று எனக்குத் தெரியும். கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு என்னவென்பதை அங்கு எழுதி வைத்திருக்கின்றனர். அதில் இன்னும் நில நகல்களை எடுத்து, நமது டீக்கன்மார்கள் ஒவ்வொருவருக்கும் அதை கொடுக்க வேண்டும் - நம்மிடம் வேறு பிரதிகள் இல்லையென்றால், ஜீன், நாம் ஒரு நகல் எடுக்க முடியுமா என்று வியக்கிறேன்... அல்லது நீங்கள், அல்லது சகோ. லியோ யாராகிலும் ஒருவர். ஏழு அல்லது எட்டு நகல்கள் எடுத்து அவைகளை நமது டீக்கன்மார்களுக்குக் கொடுங்கள். வேதத்தின்படி, ஒரு மகன் என்ன செய்ய வேண்டுமென்று அதில் கூறப்பட்டுள்ளது.