175. நல்லது. அத்தகைய சிலுவையின் சின்னம் அனைத்தும் ஒன்றே. இல்லையென்றால்... அதை நான் மறுபடியும் பார்க்கட்டும். அது ஐ-ஆர் - என் -ஐ (I-R-N-1) என்று உள்ளது. அதன் அர்த்தம் “நசரேயனாகிய இயேசு, யூதரின் ராஜா என்பதே. அதற்கு வேறு விசேஷித்த அர்த்தம் உண்டோ இல்லையோ என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதன் அர்த்தம் நசரேயனாகிய இயேசு, யூதரின் ராஜா!” சரி..