முத்திரைகளின் கேள்விகளும் பதில்களும்
Q.191. நீங்கள் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்டவர்களில் ஒருவராயிருப் பீர்களானால், மணவாட்டி எடுத்துக் கொள்ளப்படும்போது அதில் போவீர்களா?
ஆம், ஆம், ஐயா, அது சுலபமானதாயிருக்கிறது
தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாம்
63-0324M முத்திரைகளின் கேள்விகளும் பதில்களும்