அந்த வேதவாக்கியத்தைப் படிக்கும்போது, அது என்னவென்பதை அறிந்து கொள்ளலாம்.
“அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமை யென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமை யென்றும், எண்ணெயையும், திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும் நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.”
283. அவர்கள் "கோதுமையையும் திராட்சரசத்தையும் குறிப்பிடுகின்றனர் போலும்! அது ஒன்றோடொன்றுள்ள தொடர்பு அது.
1 கொரிந்தியர் 11:24ல் கூறப்பட்டுள்ள இராப்போஜனம் மேசையில் நாம் அருந்தும் திராட்சரசத்துக்கு அடையாளமாயுள்ளதா?
284. இல்லை. ஒன்று ஆவிக்குரிய அடையாளம், மற்றொன்று தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாட்டைக் குறிக்கின்றது.