முத்திரைகளின் கேள்விகளும் பதில்களும்
Q.200. முன்குறிக்கப்படாத எவராவது கர்த்தரை ஏற்றுக் கொள்ள முடியுமா? அப்படிச் செய்தால், அவர்கள் விழுந்து போவார்களா?
அவர்கள் முன்குறிக்கப்படாதிருந்தால் முடியாது; இல்லை பாருங்கள், அவர்களால் முடியாது.
தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாம்
63-0324M முத்திரைகளின் கேள்விகளும் பதில்களும்