330. ஆம். மல்கியா 4-ன் எலியா மல்கியா 3-ன் எலியாவல்ல. அதை நாம் நேற்றிரவு பார்த்தோம். “மற்ற இரண்டு சாட்சிகளும் வெவ்வேறு நபர்களா?” ஆம் ஐயா, இரண்டு பேர்களும், எனக்குள்ள வெளிப்பாட்டின்படி அவர்கள் மோசேயும் எலியாவும்; இதில் அதிக நேரம் நிலைத் திருக்க விரும்பவில்லை.