339. வாரத்தின் பாதி மாத்திரம் - தீர்க்கதரிசனம் உரைத்துள்ளபடி, இயேசு வாரத்தின் முதல் பாதியில் தீர்க்கதரிசனம் உரைத்தார். - இன்னும் ஒரு பாதி மாத்திரமே அவர்களுக்கு விடப்பட்டுள்ளது.
சகோதரன் பிரன்ஹாமே, வியாதியஸ்தர்களுக்காக இவ்வாரம் நீங்கள் ஜெபம் செய்யாததால், நீங்கள்...
அது ஒரு வேண்டுகோள்.
சகோதரன் பிரன்ஹாமே, ஆராதனைக்குப் பிறகு என்னைச் சற்று காண்பீர்களா?
அது ஒரு வேண்டுகோள்.