212. சகோதரன் பிரான்ஹாமே, எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும்போது, சரியானவைகளுக்கும் தவறானவைகளுக்கும்
வித்தியாசம் அறியாத இச்சிறு பிள்ளைகள் அதில் செல்வார்களா?
அவர்களுடைய பெயர்கள் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தால், அதுசரி. பாருங்கள்? சரி.
தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாம்
63-0324M முத்திரைகளின் கேள்விகளும் பதில்களும்