“சபைக்கு.” ஓ, என்னை மன்னியுங்கள் யார் இதை எழுதினீர்களோ, அவர்கள் என்னை மன்னிக்கவும். “சபையானது எப்போது...”
மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, உபத்திரவத்தின் வழியாக போக வேண்டியுள்ள சபையானது எப்போது நியாயத்தீர்ப்பு பெறுகிறது? அது ஆயிர வருஷ அரசாட்சிக்குப் பிறகா அல்லது அதற்கு முன்பா?
366. பிறகு. மணவாட்டியோடு செல்லாதவர்கள், “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.” நாம் பார்ப்போம்.