Q.217. சகோதரன் பிரன்ஹாமே, கடைசி மூன்றரை வருடங்களில் ரோமாபுரியானது யூதர்களின் அரசாங்கத்தை
எடுத்துக்கொள்ளும் என்று கூறினீர்கள். அது... உபத்திரவ காலத்தின் முதல் மூன்றரை வருடங்களா அல்லது கடைசி
மூன்றரை வருடங்களா? இது சரியா?
369. அது கடைசி மூன்றரை வருடங்களே, அது சரிதான், முதல் மூன்றவரை வருடங்களல்ல, ஏனென்றால் அது ஏற்கனவே கடந்து
விட்டது. (இதற்குப் பிறகு இன்னொரு கேள்வியையும் பெற்றுள்ளேன்).