Q.232. தயவு கூர்ந்து அந்நிய பாஷை பேசும் வரங்கள் நமது சபையில் எவ்வாறு இயங்க வேண்டும் என்று தயவு
கூர்ந்து விளக்குங்கள்.
இது அடுத்த கேள்வி. இன்னும் ஒரு கேள்வி உண்டென்று நினைக்கிறேன். அதன் பிறகு நாம் முடித்து விடுவோம்.
அதை நான் ஏற்கனவே செய்து விட்டேன். சபை எப்பொழுது
ஒழுங்கு படுத்தப்பட வேண்டும். அல்லது எப்பொழுது வரங்கள் இயங்க வேண்டும்? இப்பொழு தான்
நாம் அதை விவரித்தோம்.
தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாம்
63-12-26 சபை ஒழுங்கு கேள்விகளும் பதில்களும்