52. அதன் அர்த்தம் என்னவென்றால், அந்திக் கிறிஸ்துக்களும், கள்ள அபிஷேகங்களும் இருக்கும். இவர்கள் வார்த்தைக்கு விரோதமாய் இருப்பார்கள். இவர்கள் வனாந்திரத்தில் இருப்பார்கள், அறைவீட்டுக்குள் இருப்பார்கள். "அவர்கள் பின்னே போகாதிருங்கள். அவர்களிடமிருந்து விலகியிருங்கள்" என்று கூறப்பட்டுள்ளது. பாருங்கள்?