Q.263. காயீன் சர்ப்பத்தின் வித்து என்று நீங்கள் கூறினீர்கள். அப்படியென்றால் ஏவாள்,
“கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்" என்று கூறக் காரணம் என்ன?
இதற்கு பதிலளிக்க பகல் உணவு முடியும் வரைக் காத்திருப்பது நல்லது. ஆம், பகல் உணவு வரைக் காத்திருந்து
பிறகு இதற்கு பதிலளிக்கிறேன். ஓ, இதை விளக்க சிறிது நேரம் எடுக்கும். சரி.
தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாம்
64-0823M கேள்விகளும் பதில்களும்