230. ஆம், போன ஞாயிறுக்கும் முந்தின ஞாயிறு அதை விளக்கினேன். பாருங்கள்? கர்த்தருடைய ஆலயம் பர்வதங்களின்கொடுமுடியில் ஸ்தாபிக்கப்படும், எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடி வருவார்கள். பெரிய... உங்களிடம் இல்லாமல் போனால்... மணவாளன் மற்றும் மணவாட்டியின் வருங்கால இருப்பிடம் என்னும் ஒலிநாடா உங்களிடம் இருந்தால், அது இதை சரியாக விளக்குகின்றது.
ஓ, என்னே! இப்பொழுது நான் முடித்து விடுவது நலம். ஏனெனில், என்னே, ஓ என்னே, சகோதரனே, இங்குள்ள கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்லி முடிக்க முடியாது. வயூ!