260. நிச்சயமாகத் தெரிவிப்பேன், உங்களுக்குத் தெரிவிப்பேன். இப்பொழுது பாருங்கள், இங்கு இரண்டு வெவ்வேறு கையெழுத்துக்கள் உள்ளன, வித்தியாசமான இருவர். பாருங்கள்? இது ஒரு கையெழுத்து, இது வேறொரு கையெழுத்து. பாருங்கள்? இதுவே சபையின் மனதில் உள்ள ஒன்றாக இருக்க வேண்டும். பாருங்கள்? நல்லது, இதை நாம் தீர்த்து விடுவோம். என்னால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்ப்போம்... நாம் பார்ப்போம்.