Q.275. சகோ. பிரான்ஹாமே, ஜனங்கள் அரிசோனாவில் குடியேற வேண்டுமாமே (ஓ;
மறுபடியும்!), இதெல்லாம் என்ன? இதை விளக்குங்கள். இது வேறு விதமான கையெழுத்து. பாருங்கள்,
பாருங்கள்?
நல்லது, நாம் ஏற்கனவே அது என்னவென்று விளக்கி விட்டோம்.
தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாம்
64-0823M கேள்விகளும் பதில்களும்