Q.276. சகோ. பிரன்ஹாமே, ஆதி அப்போஸ்தல திருச்சபையைப் போல, மணவாட்டி உபத்திரவத்தின் வழியாக
கடந்து செல்வாளா?
267. இல்லை, சில நிமிடங்களுக்கு முன்பு அதை விளக்கி னேன். இல்லை, அடுத்தபடியாக
எடுத்துக்கொள்ளப்படுதல். ஞாபகம் கொள்ளுங்கள். நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில்
இருக்கிறோம், அதன் எல்லையில். இஸ்ரவேல் அணிவகுத்து சென்றது உங்களுக்கு விளங்குகிறதா?
தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாம்
64-0823M கேள்விகளும் பதில்களும்