142. இல்லை, அது இயேசு. நாலாம் ஆள் தேவ புத்திரனுக்கு ஒப்பாயிருந்தார். அது அந்த தீர்க்கதரிசியல்ல என்று எண்ணுகிறேன், ஏனெனில் அவன் சிங்கங்களின் கெபியில் இருந்தான்; தானியேல் அக்கினி சூளையில் இருந்ததாக நான் நம்பவில்லை. என்னால்... ஒருக்கால் நீங்கள் கூறினது சரியாயிருக்கலாம், ஆனால் இது என்னுடைய அபிப்பிராயம்.