152. ஆம்! எந்த ஸ்திரீயும் அவளுடைய தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வது தவறாகும்.
அது ஒரு சிறு கேள்வி. உங்களுக்கு உறக்கம் வருகிறதா? நல்லது, நம்மால் முடிந்தவரை, நாம் துரிதப்படுவோம். சர்ப்பத்தின் வித்தைக் குறித்த கேள்வியை தேடி எடுக்க நான் மிகவும் முயன்றேன்.
"என் மகனுக்காக ஜெபிக்கவும்...",
அது ஜெப விண்ணப்பம். இவைகளை நான் பொறுக்கி எடுத்து...