189. உங்கள் செளகரியத்துகேற்ப ஏதாவது ஒன்றில். நான் நிச்சயம் உங்களை நேசிக்கிறேன். நீங்கள் எங்கு செல்கின்றீர்கள் என்றோ, என்ன செய்கிறீர்கள் என்றோ எனக்கு கவலையில்லை. ஆனால் இப்பொழுது, ஆலோசனையாக, நானாயிருந்தால் ஜெபர்ஸன் வில்லுக்கு குடிபுகுவேன். நீங்கள் எப்படியும் இடம் மாற விரும்பினால், ஜெபர்ஸன்வில்லுக்கு வாருங்கள். நான் அரிசோனாவை விட இங்கு தான் அதிக நாட்கள் இருக்கிறேன். அது நல்லது.