190. இல்லை! இல்லை! அவ்விதம் உங்கள் மனதில் சிந்திக்காதீர், நண்பரே, வீட்டை தொடர்ந்து கட்டிக் கொண்டேயிருங்கள். உங்களால் முடிந்த எல்லாவற்றையும் தொடர்ந்து செய்து கொண்டேயிருங்கள். நீங்கள் அழைத்துக் கொள்ளப்படும் வரைக்கும் தொடர்ந்து சென்று கொண்டேயிருங்கள், பாருங்கள்?