Q.312. இரட்சிக்கப்பட்ட ஒரு மனைவி தன் கணவர் பாவியாயிருந்தால் அவர் அணுகினால் மறுக்க
வேண்டுமா?
192. இல்லை, ஐயா! இல்லை ஐயா! அவர் உன் கணவர். அவ்விதம் செய்வதனால் அவரை தேவனிடத்திலிருந்து அதிக
தூரம் 'துரத்தி விடுவாய். பார்? அது உண்மை, சகோதரனே, சகோதரியே. நீ அவரை விவாகம் செய்து கொண்டாய்;
அவர் உன்னுடையவர், நீ அவருடையவள்.
தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாம்
64-0823E கேள்விகளும் பதில்களும்