211. இல்லை, ஒரு பங்கு மாத்திரமே, ஒரு பங்கு, மறுபடியும் பிறந்த எல்லா விசுவாசிகளும் அல்ல. "மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை" என்று வேதம் உரைக்கிறது (வெளி.20:5). அதன் பிறகு அவர்கள் உயிரோடெழுப்பப்பட்டு, வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகள் பிரிக்கப்படுகின்றனர். மறுபடியும் பிறந்த எல்லா விசுவாசிகளுமே செல்வதில்லை... வேதத்தின்படி.