37. நல்லது, இப்பொழுது, இதை நான் கூறி விட்டேன், பாருங்கள்... வேண்டாம்... நான் - நான்... இவையெல்லாம்நேராக்கப்படும் ஒரு நிலையை நாம் அடையும் வரைக்கும், இதை நான் தனியே விட்டு விடுகிறேன் (பாருங்கள்). இப்பொழுது இதை ஞாபகம் கொள்ளுங்கள், தேவனுக்கு சித்தமானால், நான் திரும்பி வந்தவுடன். அடுத்த முறை நான் வரும்போது, கர்த்தருக்குச் சித்தமானால், இந்த பொருளின் பேரில் நான் பிரசங்கிப்பேன். பாருங்கள்? இப்பொழுது... அப்பொழுது, அதை நாம் எப்படியும் ஒலிநாடாவில் பதிவு செய்வோம். அது நோக்கப் பண்ணினால், அது நோகப் பண்ணும்; அது தெளிவாக்கினால், அது தெளிவாக்கும். நீங்கள் தைரியமாயிருங்கள், பாருங்கள்.