134. இல்லை! பாருங்கள்? இல்லை, அவர்கள் இங்கில்லை. சபை எடுத்துக் கொள்ளப்படும் வரைக்கும் அவர்கள் இங்கிருக்கமாட்டார்கள், அப்பொழுது மோசேயும் எலியாவும்... அதை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்? சரி, நாம் பார்ப்போம். இதில் அவர்கள் எந்த பெயரையும் கையொப்பமிடவில்லை, எனவே... சரி. இந்த கேள்விகளை யார் கேட்டிருந்தாலும்... ஏழு கேள்விகள் உள்ளதென்று நினைக்கிறேன். நான் ஏழு எண்கள் இட்டிருக்கிறேன்.