135. இவையிரண்டும், ஒரே நபரைக் குறிப்பிடுவதனால், இயேசு என்னும் நாமமும் “இயேசுவின் நாமமும்” ஒன்றேதான். அவர் இயேசு. இயேசுவின் நாமம் அந்த நபரைக் குறிப்பிடுகின்றது, இரண்டும் ஒன்றே... நான் நினைக்கிறேன் அது... அது சரியென்று தோன்றுகிறதல்லவா? இயேசு என்னும் நாமம் அந்த நபரே. இயேசுவின் நாமம் நீங்கள் அந்த நபரைக் குறிப்பிடும் போது. பாருங்கள்.
136. உதாரணமாக என் பெயர் வில்லியம். அது தான் சரி. இப்பொழுது நீங்கள் கூறலாம்... நான் பேசிக் கொண்டிருக்கிறேன். வில்லியத்தின் நாமம் என்னும்போது, நீங்கள் என்னைக் குறிப்பிடுகின்றீர்கள். அது என் பெயர். பாருங்கள்? இப்பொழுது.