34. இந்த சபையானது ஏன் முன்னேறவில்லை என்பதற் கான காரணத்தை நீர் கேட்டீர். காரணம் என்ன, அது மூப்பர்களில் சிலர் அந்நிய பாஷைகள் மற்றும் சுகமாக்குதல் வரத்தை மறுதலிக்கின்றனர். அது உண்மை என்று நாங்கள் எல்லாரும் அறிவோம்.
166. அவர் யாரென்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள், நான் இந்த கூட்டங்களில் இங்கே இருக்கையில், அது சீக்கிரமாக அகற்றப்படும்.
தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாம்
54-0515 கேள்விகளும் பதில்களும்