191. நாம் சகரியா 4ம் அதிகாரத்தைப் பார்ப்போம். ஓ, ஆம், அது அந்த இரு ஒலிவமரங்கள். ஆம். அந்த இரு ஒலிவமரங்கள், வெளிப்படுத்தல் 11... ஓ, ஆம், அதுதான் அதே காரியம். அது அவர்கள் இருவரும். அது மோசேயும் எலியாவும், இரு ஒலிவ மரங்கள்.
எங்களுடைய ஜெபிக்கவும், அது ஜெப விண்ணப்பம்.
நான் வருந்துகிறேன், இதை உங்களுக்கு முன்னால் படிக்க முடியாது. அது குடும்ப விவகாரம். ஆம், அங்குள்ளதுடன் இதை சேர்த்து விடுகிறேன். இதை எல்லோருக்கும் முன்பாக படிக்க முடியாது. எப்படியும், அவர்கள் தனிப்பட்ட பேட்டிக்கு வருகின்றனர்.