218. ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் தேவை. நீங்கள் செல்லும் அதே வழியைத் தவிர வேறு வழியில் உங்கள் பிள்ளைகள் செல்ல முடியாது. பாருங்கள்? அவர்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும். தேவனுடைய ராஜ்யத்தில் பேரப்பிள்ளைகள் கிடையாது, அவர்கள் அனைவரும் பிள்ளைகளே. அவர்கள் அதைப் பெற்றிருக்க வேண்டும், உட்பிரவேசிப்பதற்கு அவர்கள் தேவனிடம் ஒரு அனுபவத்தைப் பெற்றிருத்தல் அவசியம், நீங்கள் பெற்றிருப்பது போல். நான் புரிய வைத்துவிட்டேன் என்று நம்புகிறேன். அது…