224. நல்லது, இப்பொழுது, நான் என்னவென்று உங்களுக்கு கூறுகிறேன். அவர்கள் தங்கள் பெயரைக் கையொப்பமிட்டுள்ளனர், அவர்கள் இப்பொழுது இங்கில்லை. அது என்னவென்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். அது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி ஜாக்சன். அவர்கள் திரும்பிப் போய் விட்டனர். நமக்கு அது என்னவென்று தெரியும்; அதை நாம் ஏற்கனவே விளக்கியிருக்கிறோம்.