236. அவன் ஏன் விடுதலையாக வேண்டும்? இரண்டாம் உயிர்த்தெழுதலின் போது அவனுடைய ஜனங்களை ஒன்று சேர்க்க.ஏனெனில் சாத்தானும் நியாயத்தீர்ப்பின் போது. நிற்கவேண்டும். பாருங்கள்? அவன் குற்றவாளியென்று தீர்க்கப்பட வேண்டும்.
ஓ, என்னே, ஒரு புத்தகம் முழுவதும் கேள்விகள். நான் நினைக்கவில்லை. இங்கு வேறொரு கடிதம் நிறைய கேள்விகள். இங்கு நான் மிகவும் வேகமாக பார்க்கட்டும்.