260. நீங்கள் உறுதியாய் நில்லுங்கள்! முற்றிலுமாக. உங்கள் நிறத்தைக் காண்பியுங்கள். அதுதான்; அவர்களுக்கு விட்டுக்கொடுக்காதீர்கள். வேண்டாம், ஐயா! நீங்கள் அவர்கள் மத்தியில் சென்று ஐக்கியம் கொள்ள வேண்டும், அப்படி ஒன்றும் செய்ய வேண்டாமென்று நான் கூற வரவில்லை. உங்களால் அவர்களுடன் ஐக்கியம் கொள்ள முடியுமானால். ஆனால் அவர்கள் உங்கள் ஆகாரத்தை மாற்ற வேண்டும் என்று நினைப்பார்களானால், ஒரு புறா ஒரு பருந்துடன் ஆகாரம் புசிக்க முடியாது என்று உங்களுக்குத் தெரியும்.