67. அது வார்த்தைக்கு முரணாயிருக்குமானால், அது சாத்தான் அவ்விதம் நினைக்கத் தூண்டுவதாகும். அது வார்த்தையுடன் ஒத்துப் போனால், அது தேவன் உங்கள் சிந்தையில் போடுவதாகும். அது தவறான எண்ணங்களாயிருந்தால், அது பிசாசு. அது வார்த்தையோடும் தேவனோடும் சம்பந்தப்பட்ட நல்லெண்ணங்களாய் இருக்குமானால், அது தேவனுடைய எண்ணங்களாகும்.