Q.393. எக்காளங்களுக்கும் மணவாட்டிக்கும் சம்பந்தமில்லை என்றும் பரிசுத்த ஆவியானவர் உம்மிடம்
உரைத்திருக்கிறார். ஏழு கலசங்களுக்கும் நமக்கும் ஏதாகிலும் சம்பந்தம் உண்டா?
76. பரிசுத்த ஆவியானவர் அவ்விதம் வெளிப்படுத்துகிறாரா என்று நான் பொறுத்திருந்து பார்க்கிறேன். இது
வரைக்கும் எனக்குத் தெரியாது.