Q.404. ஆயிரம் வருட அரசாட்சி தொடங்கும்போது, அவிசுவாசிகள் எவ்விதம் பூமியிலிருந்து
அகற்றப்படுவார்கள்?
93. அவிசுவாசிகள் புத்தியில்லாத கன்னிகைகளுடன் உபத்திரவ காலத்திற்குள் பிரவேசிப்பார்கள், அந்த
மற்றெல்லாருமே (அவிசுவாசிகள், புத்தியில்லாத கன்னிகைகள்), மற்றும் வெளியே எடுக்கப்படும் இஸ்ரவேலில்
மீதியானவர்களும்.
தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாம்
64-0830E கேள்விகளும் பதில்களும்