Q.406. ஆயிரம் வருட அரசாட்சியின் போது புத்தியில்லாத கன்னிகைகள் எங்கிருப்பார்கள்?
106. ஆயிரம் வருட அரசாட்சியின் போது, அவர்கள் கல்லறையில் இருப்பார்கள். “மரணமடைந்த மற்றவர்கள் அந்த
ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை” (வெளி. 20:5).
தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாம்
64-0830E கேள்விகளும் பதில்களும்