107. இந்த கேள்விக்கு நான் உங்களுக்கு விடையளிக்கப் போகிறேன்; இப்பொழுது தான் எனக்கு அது வெளிப்படுத்தப்பட்டது. நான் உங்களுக்கு உண்மையைக் கூறப்போகிறேன். ஆம், ஐயா! மணவாட்டி அனைவரும் ஒன்று கூடுவதற்கு ஒரு இடம் உண்டு. அது எங்குள்ளது என்று அறிய விரும்புகிறீர்களா? கிறிஸ்துவில். மிகவும் சரி. அங்கு ஒன்று கூடுங்கள்; நாமெல்லாரும் ஒன்று கூடினவர்களாய் இருக்கிறோம்.