Q.412. அப்போஸ்தலர் 2:38 மட்டுமே ஞானஸ்நானம் பெறுவதற்கு ஒரே முறையானால், திரளான ஜனங்களைக்
குறித்தென்ன...? அதற்கு நான் பதில் கூறி விட்டேன்.
124. அவர்களுடைய நாட்களில் அவர்கள் அதை அறிந்திருக்கவில்லை; இப்பொழுது தான் அது
வெளிப்படுத்தப்பட்டுள்ளது. என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் அறிந்த பின்பும், “செம்மையானதை செய்ய
அறிந்திருந்தும், ஒருவன் அதை செய்யானாகில், அது அவனுக்கு பாவமாயிருக்கும்.
தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாம்
64-0830E கேள்விகளும் பதில்களும்