135. நான் காரியங்களைக் காண்கிறேனா? அது அவ்விதம் கூறுகிறதா? என்னால் கூற இயலாது. எனக்குத் தெரியாது. அதை நான் உன்னிடமே விட்டு விடப் போகிறேன்.
குடும்பத்தை அளவுக்கு உட்படுத்திக் கொள்வது தவறா? அது முழுவதுமாக குடும்பக் கட்டுப்பாடு என்பது அர்த்தமாகுமா?
136. அதற்கு நான் பதில் கூறினேன் - ஒவ்வொரு தனிப் பட்ட நபருக்கும். நாம் பார்ப்போம்.
பாவத்தில் கிடக்கின்ற ஒரு ஸ்திரீ விவாகரத்து செய்து விட்டு மீண்டும் விவாகம் செய்து கொண்டால்...
137. அதற்கு நான் பதில் கூறினேன். “விவாகரத்து விஷயங்களை தற்போது விட்டு விடுங்கள்” என்று நான் சொன்னது உங்களுக்கு ஞாபகமிருக்கும்.