138. அவளிடம் அன்புடன் பேசு. நான்... அதற்கு நான் பதில் கூறினேன் என்று நினைக்கிறேன், ஆனால் நான் எதையும் யார் மேலும் திணிக்க முயல்வதில்லை. நீ உப்புத்தன்மை கொண்டவளாயிரு: அவர்கள் உன்னைப் போல் இருக்க விரும்புவார்கள்.
சகோதரனே, சகோதரியே, இதற்கு நான் பதில் கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன்.
சகோ. பிரன்ஹாமே, ஐந்து புத்தியில்லாத கன்னிகைகளைக் குறித்து விளக்கம் தரவும்.
இதற்கு நான் பதில் கூறி விட்டேன் என்று எனக்குத் தெரியும். அது சிகப்பு தாளில் கையால் எழுதப்பட்டுள்ளது. நான் நினைக்கிறேன் நாம். இதற்கு நான பதில் கூறிவிட்டேன். இவையனைத்துக்கும் நான் பதில் கூறி விட்டேன் என்று எண்ணுகிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நாம் பார்ப்போம். ஒரு நிமிடம் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.