151. நல்லது, ஒருக்கால் என்ன நடக்கும் தெரியுமா? இதை நான் இப்பொழுது கூறுகிறேன். என்னால் இதை நிரூபிக்க முடியாது. அவர்கள் இப்பொழுது செய்வது போல் பிரசங்கித்துக் கொண்டே போவார்கள். ஜனங்களும் தாங்கள் இரட்சிக்கப்படுவதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள்; மணவாட்டி ஏற்கனவே சென்றிருப்பாள்.