152. அதற்கு தனியாக விடையளிக்கிறேன் என்று நான் உங்களிடம் ஏற்கனவே கூறினேன். இந்த கேள்விகளை வைத்துள்ளவர்கள் என்னை தனியாக வந்து காணுங்கள்.
சகோ. பிரன்ஹாமே, உங்களுக்குத் தெரிந்துள்ளபடி வேதம் கூறுவது போன்ற ஒரு ஆசிரியர் எங்களுக்கிருக்கிறார்...
ஆம். அதற்கு நான் பதில் கூறி விட்டேன். இப்பொழுது ஒரு நிமிடம்.
சகோ. பிரன்ஹாமே, ஒரு சமயம் நமது பெயர்கள் புத்தகத்தில் எழுதப்பட்டு
ஆம், அதற்கு நான் பதில் கூறிவிட்டேன். இப்பொழுது அது எடுக்கப்பட்டு விட்டால், அவர்கள் தவறு செய்தனரா என்பதைக் குறித்தது.