அனைத்து கேள்விககள்
Q.421. நீங்கள் குடும்பக் கட்டுப்பாட்டை ஆமோதிக்கிறீர்களா?
153. இல்லை, என்னால் அதை ஆமோதிக்க முடியாது. இல்லை, ஐயா! பாருங்கள்?
தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாம்
64-0830E கேள்விகளும் பதில்களும்