இந்த கேள்விக்கு நான் பதில் கூறி விட்டேனா? நான் பதில் கூறாதது போல் தோன்றுகிறது.
154. ஆம். அது ஓரே நபர். வெளிப்படுத்தல் 10, ஏழாம் சபை காலத்திற்கான ஏழாம் தூதன், அவரே மல்கியா 4ம்.
குடும்பக் கட்டுப்பாடு...
155. இதன் பேரில் என்னிடம் அநேக கேள்விகள் உள்ளன. இவைகளை நான் பின்னால் வைத்து விட்டேன். இவைகளுக்கு பதில் கூற எனக்கு விருப்பமில்லை; உங்களை நான் தனிப்பட்ட முறையில் சந்திக்கிறேன்.