இதற்கு நான் பதில் கூறினேனா?
156. ஒரு சந்ததி, பூமியில் மனிதனுக்கு அளிக்கப்பட்ட காலம். 120 ஆண்டுகளாகும். பேழையை உண்டாக்க நோவாவுக்கு அவ்வளவு காலம் பிடித்தது. அது அந்நாட்களில் ஒரு சந்ததியின் காலமாக கருதப்பட்டது. மனிதனுக்கு அளிக்கப்பட்ட காலம் நூற்றிருபது ஆண்டுகளாகும். அவன் பிரசங்கித்து வந்தான்... ஆதியாகமம் 6:3, அவன் அந்த சந்ததிக்கு பிரசங்கித்தான், அது 120 ஆண்டுகள். நோவா பிரசங்கித்தான். சரி, இப்பொழுது நாம் பார்ப்போம்.