Q.426. நாம் இப்பொழுதும் அனல் மூண்டவர்களாக சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டுமா, அல்லது
அதற்கான காலம் முடிந்து விட்டதா?
176. இல்லை, உங்களால் முடிந்த வரையில் நீங்கள் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டே செல்லுங்கள்.
சகோதரனே, அதில் நிலைத்திருங்கள்; நான் உங்கள் சார்பில் இருக்கிறேன்.
தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாம்
64-0830E கேள்விகளும் பதில்களும்