Q.430. கடைசி வார்த்தைக்காக தேவனுடைய ஜனங்கள் எப்பொழுது எங்கே கூடுவார்கள்?
190. கிறிஸ்துவில்.. ஆம்! கடைசி நாளில், அவர்கள் கிறிஸ்துவில் கூடுவார்கள். அதை மறந்து விடாதீர்கள்.
நமக்கு கூடுவதற்கு ஓரிடம் உண்டு; அதை நாம் பெற்றிருக்கிறோம் என்பது உண்மையே…
தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாம்
64-0830E கேள்விகளும் பதில்களும்