Q.45. சகோதரன் பில், சூதாட்டத்தைக் குறித்து வேதாகமம் ஏதாவது கூறுகின்றதா?
309. ஆம், அது கூறுகின்றது, ஆனால் இப்பொழுது அதை என்னால் கூற முடியாது. போர்ச் சேவகர்கள் அவருடைய துணிகளுக்கும், அதைப் போன்ற சிலவற்றிற்கும் சூதாடினர் என்பது எனக்குத் தெரியும், ஆனால் என்னால் கூறமுடியாது.
தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாம்
54-0515 கேள்விகளும் பதில்களும்